Header Ads



றிசானாவை விடுதலை செய்யுங்கள் - மஹிந்த சவூதி அரேபியாவிடம் மீண்டும் கோரிக்கை



சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணான ரிசானா நாபீக்கை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

சவுதி மன்னரிடம் ஜனாதிபதி இந்த கோரிக்கை மீண்டும் முன்வைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக ரிசானாவிற் பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிய கடிதம் குறித்து குறித்து சவுதி அரேபிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தூதுவர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.