பௌத்தசிங்கள இனவெறியின் உச்சம் (படங்கள் இணைப்பு)
(அபூ அஹ்மட்)
பௌத்த சிங்கள இனவாத கூட்டம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் சார்பு வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக மேற்கொள்ளும் திட்டமிட்ட இனவாத பிரச்சாரத்தை விளக்கும் புகைப்படங்களே இவை. தயவுசெய்து இவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
நமது முஸ்லிம் சமூகத்தை சுற்றி நடைபெறும் சதித் திட்டங்களை பகிரங்கமாக்கி, முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டுவதே எமது பணி.
பௌத்த மதத்தையோ அல்லது சிங்கள சமூகத்தையோ கொச்சைப்படுத்தாத வகையில் இந்த இணைய பிரசுரங்களுக்கு விளக்கம் கொடுங்கள். அதுவே சிறந்த பண்பாக அமையும். புனித இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புரிதலுடன் அறிந்துகொள்ள இதுவழியமைக்கட்டும்..!
கண்டிக்க தக்கது. தாய்மையே கேவலப்படுத்தி விட்டார்கள் .
ReplyDeleteஎங்கே நமது முஸ்லிம் தலைமைகள் ...
பேராளர் மாநாடோ, கட்சி மாநாடோ, புத்தக வெளியீடோ எங்களுக்கு தேவையில்லை. முடியுமாக இருந்தால் சமூகத்துக்கு ஏதாவது செய்யப்பாருங்கள். இல்லை என்றால் பகிரங்கமாக முடியாது என்று சொல்லிவிட்டு ஒதுங்கியே நில்லுங்கள் .
முளையிலேயே கிள்ளி எறியமுடியாத நமக்கு எதற்கு பாராளுமன்ற கதிரைகள்? சூடேற்றவா?
நீங்கள் எல்லோரும் மண் குதிரைகளா இல்லை மங்குனி அமைச்சர்களா ?
பொது பல சேனா அதன் கொள்கையை 100 சத வீதம் முன்னெடுக்கிறது; ஆனால் நாங்களோ (தலைமைகள்) சோம்பேறிகளாக மௌனிகின்றோம்.
இன்ஷா அல்லாஹ்
உங்களால் முடியாவிட்டால் முஸ்லிம் இளைஞ்சர்களாகிய நாங்களே இறவைனின் உதவியோடு செயற்படுவோம் .
naanum redy jihath purrya
ReplyDeletebrother ahamed please contact me.......safranmohamed23@gmail.com
ReplyDelete