(tm)
2012 ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரிக்கு அனுமதிப்பதற்கான நுழைவு பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இளம் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகளை இரத்துச்செய்யுமாறு கோரியே வழக்கு தாக்கல் செய்யபோவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment