இலங்கையில் 2000 வருட பழமைவாய்ந்த குடிசையும், மண்டையோடுகளும் மீட்பு
(Ad) வரலாற்று சிறப்பு வாய்ந்த சோமாவதி புனித பூமியில் 2000 வருடங்கள் பழைமைவாய்ந்த வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோமாவதி - கல்கெட்டிதமன பகுதி கிராமத்தில் இதற்கான ஆதாரங்கள் திரட்டமுடிந்ததாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ´டெரா கொட்டா´ என்ற இன மக்களின் மண்டையோடுகள் சில கிடைத்துள்ளதாகவும் அது குறித்து பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Post a Comment