Header Ads



திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா



(இக்பால் அலி)

திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை 20-01-2013 அன்று நடைபெற்றது அந்நிகழ்வில் பிரதம அதிதியக கலந்து கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கல்லூரி அதிபர் கே. எம். எம். ஹலால்தீன் அரபுக் கல்லூரிக்கு பங்காற்றிய உலமா ஒருவரை கௌரவிப்பதையும் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட பேருவலை நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அகார் முஹமட் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ தும்பலசூரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பட்டம்பெறும் மாணவன் ஒருவனுக்கு சான்றிதழ் பெறுவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம.







No comments

Powered by Blogger.