வருகிறது புதிய 10 ரூபாய் நாணய குற்றி
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிபளிக்கும் வகையிலான 10 ரூபாய் நாணய குற்றிகளை வெளியிடவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை மேற்கோள்காட்டி த பிஸ்னஸ் ஒன்லைன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நாணய குற்றிகள் வெளியிடப்படுவதால், இவை கோவில்கள் போன்ற பொது இடங்களின் ஊடாக மீண்டும் சுழற்சிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் நாணயத்தாள்களை விட, நாணய குற்றிகளினால் பணவீக்கம் ஏற்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். sfm
Good Explanation to Currency Inflation.Is he thinking our country people are foolish?.
ReplyDelete