அல்-ஜலால் வித்தியாலய மாணவர்களின் O/L தின விழா (படங்கள்)
(KRM.றிஸ்கான் + W.பர்ஷான்)
கமு/அல்-ஜலால் வித்தியாலய மாணவர்களின் க.பொ.தர சாதாரண தர மாணவர்களின் (OL)தின விழா அண்மையில் பாடசலை அதிபர் M.S. நபார் தலைமையில் பாடசலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லின் காங்கிரஸ் இன் அம்பாறை மாவட்ட பொருளாளர் A.C. யஹியகான் மற்றும் கௌரவ அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் M.ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர் இதில் சென்ற வருடம் சாதாரண தரப் பரிட்சையில் 9A பெற்ற மாணவிக்கு பணப்பரிசு வழங்குவதையும் மாணவருக்கு பரிசு வழங்குவதையும் பிரதம அதிதி உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
Post a Comment