Header Ads



மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா


(அஸ்ஸிஹாபி)

மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்தின் வருடாந்த  பரிசளிப்பு விழா இன்று திங்கட் கிழமை வித்தியாலய அதிபர் கே. ரமீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.பாரூக்,சுகாதார அமைச்சின் இணைப்பாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.










No comments

Powered by Blogger.