குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக மரண தண்டனையை அமுல்படுத்துங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பாக சிறார்களும் பெண்களும் வன்முறைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment