Header Ads



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களுக்கு முஸ்லிம்கள் உதவி (படங்கள்)



(சியாத்)

முந்தல் புதுக்குடியிருப்பில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஆராச்சிக்கட்டு பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு சமைத்த உணவுகளை கொண்டு சென்று பரிமாரினர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.பீ பாருக் முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ, ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் சீ எம் எம் சரீப், சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லுரி அதிபர் நாஸிம் மௌலானா, மற்றும் வடமேல் மாகாண வீடமைப்பு கடற்றொழில் வீதி புனரமைப்பு அமைச்சர் சனத் நிசான்த, ஆகியோரும் பங்கேற்றனர்

19-12-2012 அன்று மக்கள் உண்ண உணவின்றி சிரமப்பட்ட போது செய்யப்பட்ட இந்த உதவி இரண்டு இனங்களுக்கும் நட்புறவை பேண வழி சமைக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர்







6 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    எமது முஸ்லிம் சகோதரர்களிடம் காணப்படும் இதுபோன்ற இறை திருப்தியை நாடி செய்யப்படும் வேலைத்திட்டங்கள்
    நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு ஒழுங்கமைப்பில் செய்யப்பட்டால் பிரச்சாரங்கள் இன்றியே மக்கள் இஸ்லாத்தை
    நோக்கி சாரி சாரியாக ஈர்க்கப்படுவார்கள் .இப்படியான நல்லமல்களுக்கு அல்லாஹ் உதவி புரிவானாக .

    ReplyDelete
  2. Very exemplary and commendable, Islam expects these type of compassion and benevolence from every Muslim towards their fellow human being.

    ReplyDelete
  3. கூடிய சீக்கரம் ஒரு சிங்கல துவைசகரன் சொல்ல போறான் முஸ்லிம்களின் உணவுகள் சாப்பிடவேண்டாம் என்று.உண்மையில்லே இது மிகவும் வரவேற்கதக்க விஷயம்,சிங்கள சஹாடோர்களுக்கு கஷ்ட நிலைமைகளிலும் உதவுவது.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி நியாஸ் பிரதர் மற்றும் முந்தல் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் அல்லாஹ் மென்மேலும் உங்கள் செல்வங்களில் பரகத்துசெய்வானாக.

    ReplyDelete
  5. இவை மட்டுமல்ல சகாத் பணத்திலிருந்தும் உதவ முடியும் (எல்லாக்காலங்களிலும் இது போன்று அனர்த்தம் வராத காலங்களிலும்) ஆனால் நோக்கம் பயந்து செய்யக்கூடாது உதவி எனும் அடிப்படையில் இருக்கனும்,இஸ்லாம் வளரனும் என்ற நோக்கம் இருக்கனும்.

    ReplyDelete

Powered by Blogger.