Header Ads



எனக்கு பன்றி இறைச்சி கறி வேண்டும் - பிடிவாதம் பிடிக்கும் ஜோன் அமரதுங்க


(tm) நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்ட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க இந்த கோரிக்கையினை சபாநாயகரிடம் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபனையை அடுத்து சபாநாயகர் இந்த தீர்மானத்தினை கைவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எனக்கு பன்றி இறைச்சி கறி வேண்டும். இதனை சபாநாயகர் நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன் என ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயாக்கவின் கோரிக்கையினை அடுத்து தேன் மற்றும் விசேட வகையான தானிய உணவுகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பரிமாற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இவைகள் ஆரோக்கியமான உணவு வகைகளாகும். மாவினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உண்பதை விட இவற்றை உண்பது மிக சிறந்ததாகும் என  சபாநாயகர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. நல்லா தின்னு தின்டுட்டு பாராளுமன்றத்தில் நல்லா... உறங்கு...

    ReplyDelete
  2. இவருடைய மூஞ்சி இவர் சாப்பிட ஆசைப்படும் அதன் மூஞ்சி போலத்தான் இருக்கு.... நல்லா சாப்பிடுங்க

    ReplyDelete
  3. இந்த ஜோன் உலகின் மிக்க அசுத்தமான மிருகமான பண்டிய திண்டு திண்டு அவன்ட முகமும் பண்டி மாதிரி ஆகிட்டுது.நல்ல பாருங்க .நம்முட ஹகீம் அதாவுல்லா மாமாக்கள் என்ன சொல்றார்கள் ??. ....மகிந்த சார் " நீங்களும் தின்னுங்கடா "" என்று சொன்னா ..இவர்களும் சேர்ந்து மறைவாக திண்டாலும் தின்பார்கல்.. அப்படி கிடக்குது இவனுகளின் வாழ்க்கை முறையும் ஈமானும்....... எப்பதான் நம் உம்மத்துக்கு ஒரு தூய்மையான இஸ்லாமிய தலைவர் வருவாரோ ????????????????......

    ReplyDelete
  4. இஸ்லாம் யாரையும் இழிவு படுத்தச்சொல்லவில்லை


    நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான்.


    இன்ஷால்லாஹ் இறைவன் இவருக்கு ஹிதாயத்

    கொடுத்தால் நாம் மூஞ்சியை என்ன செய்வது...

    ReplyDelete

Powered by Blogger.