அக்குறணையில் வறிய மாணவர்களுக்கு உதவி
(ஜே.எம்.ஹபீஸ்)
அக்குறணையில் அமைந்துள்ள ஹெல்பின் ஹேன்ட்ஸ் சமூக சேவை நிறுவனத்தினர் (உதவும் கரங்கள்) அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த வரிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று (2012.12.06) அக்குறணை றோயல் கோர்ட் மண்டபத்தில் இடம் பெற்றது.
அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர், கட்டுகஸ்தோட்டை வலய கல்வி பனிப்பாளர் டிக்கிரி பண்டா உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹியான், துனுவில ரஜ மஹா விஹாராதிபதி வண. உடங்கமுவே வஜிரஞான தேரர் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
A very good attempt without considering the cast, religion, or race they have done great work by distributing for about 500 students in all the Sinhala, Tamil and Muslim schools in Akurana Division. Helping Hands is the helping hand for the poor needy children. Welcome. Continue your effort. May God will guide you.
ReplyDelete