கோத்தாவை வியாழக்கிழமை சந்திக்கிறது உலமா சபையும், முஸ்லிம் கவுன்சிலும்..!
இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஸவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்து சந்திக்கவுள்ளன.
எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறள்ள இச்சந்திப்பில் முஸ்லிம்கள் நிகழ்காலத்தில் எதிர்நோக்கும் நெருக்கடிகள், கடும்போக்கு சிங்கள இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஸவுக்கு ஆதாரங்களுடன் விளக்கி கூறப்படவுள்ளது.
இதே தினத்தில் ஜே.வி.பி. கட்சியின் மாற்று பிரிவினரையும் சந்தித்து முஸ்லிம் சமூகம் குறித்து கலந்துரையாடவிருப்பதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
Summary:
ReplyDeleteMuslim kal acchappada thewai illai, ithu vidayam thodarfaha arasangam kavanam seluthum.
You are correct SIM City
ReplyDeleteaniayakkaarargalukku allah migap periya aniyayakkaaran...suullchi karargalukku allah mogap periya sullchi kaaran... allah evargalai dandikka porano..avarai evaralum thaduka mudiyadhu..allah evrgalai padugakka ninaikkirano..avargalai evaralum theengilaikka mudiyaadhu..
ReplyDeletemay allah bless all peopls in the world.. ellorukkum islathin unmai vilanga..allah arul puriyatthum..
Sim City : Awesome Answer.................
ReplyDelete