சர்வதேச அல்குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவன் முதலாமிடம்
சவூதி அரேபியா மக்கா நகரில் 83 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவர் ஆவார்.
சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து இன்று 11-12-2012 (புதன்கிழமை) நாடு திரும்பும் மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படவுள்ளது.
விமான நிலையத்திலிருந்து கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலை வந்தடையும் மாணவனை, கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாஷா அல்லாஹ் இவரை போன்ற குலந்த்தையை நாம் உருவாக்குவோம்
ReplyDeleteமாஷா அல்லாஹ் .மிஹவும் சந்தோசமாக இருக்கிறது மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteوفي الفرع الخامس، حقق المركز الأول محمد رزقان رفتي من سريلانكا ومقدار الجائزة خمسة وعشرون ألف ريال, وفي المركز الثاني حارس يوسف علي باهاتي من ريونيون ومقدار الجائزة عشرون ألف ريال, وفي المركز الثالث محمد مأمأ من تايلند ومقدار الجائزة خمسة عشر ألف ريال, وفي المركز الرابع رضوان أيوب إسماعيل عمرجي من ريونيون ومقدار الجائزة عشرة آلاف ريال, وفي المركز الخامس راشد محمد عبد الرحمن مرتل من الهند ومقدار الجائزة خمسة آلاف ريال.குறிப்பு இப்போட்டி 5 பிரிவுகளில் நடந்தது இவர் ஐந்தாவது பிரிவில் தான் முதலாவதாக வந்துள்ளார் முதல் பிரவு அல்குர்ஆன் முழுவதுமாக தப்ஸீர் மற்றும் தஜ்வீதுடன் இரண்டாம் பிரிவு அல்குர்ஆன் முழுவதுமாக தஜ்வீதுடுன் மூன்றாம் பிரிவு இருபது ஜுஸ்கல் தஐ்வீதுடன் நான்காம் பிரவு பத்து ஜுஸ்கல் தஐ்வீதுடன் ஐந்தாம் பிரவு ஐந்து ஜுஸ்கள் தஜ்வீதுடன் இவருக்கு கிடைத்த பரிசுத் தொகை 25 ரியால்கள்
எத்தனையாவது பிரிவில் வெற்றி பெற்றுள்ளார் என்பது முக்கியமல்ல அவர் ஏதோ ஒரு பிரிவில் 83 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச போட்டியில் முதலாமிடம் பெற்றார் என்பது இலங்கையர்களாகிய நமக்குப் பெருமை தானே. அடுத்தது அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை 25 ரியால்கள் என்பது தவறானதாகும். 25 ஆயிரம் ரியால்கள் என்பதே சரியான தொகையாகும்.
ReplyDeleteMabrook...Mabrook...
ReplyDeletenews is news don't make it story, anyway we are very happy and proud of you and your parents...
ReplyDeletewell done hafiz,,
ReplyDeleteஇங்கு சிலர் இயக்க வெரியினால் பொறாமை கொண்டு கமண்ட் பண்ணுவது தெளிவாக விளங்குகிறது. சவூதி பணத்திற்கு அடிமைப்பட்டலர்களே ரியால்கள் பற்றிப் பேசுவார்கள். இங்கு ரியாலோ ரூபாவோ நோக்கமல்ல. அறபு நாடுகளுக்கு மத்தியில் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பதே இங்கு கவனிக்கத்தக்க விடயம். இதனைப் பாராட்டாமல் ஒரு முஃமினால் இருக்க முயுமா? எனவே தயது செய்து இந்த வெறித்தனங்களை விட்டு விட்டு ஒரு உண்மையான முஸ்லிமாக நாம் செயற்பட முயற்pசிக்க வேண்டும்.
ReplyDeletemasha allah
ReplyDeletewe very proud of you my dear boy
ReplyDelete