Header Ads



கத்தார் நாட்டின் சுதந்திர தினம் (படங்கள் இணைப்பு)


(கத்தாரிலிருந்து  அசாம்  செய்னுதீன்)

கத்தார் நாட்டின் சுதந்திர  தினம் இன்று. (18.12.2012)  அதையொட்டி தலைநகர் டோஹா  "கார்னிச்"இல்  ரானுவ  அணிவகுப்புகள், விமான சாகச நிகழ்சிகள், யுத்த தளபாடங்களின்  அணிவகுப்புகள்  என பல   நிகழ்வுகளும்  நடைபெற்றது.






1 comment:

  1. சுதந்திர தினம் என்பதை தேசிய தினம் என்று திருத்திக் கொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.