Header Ads



கல்பிட்டி ஆலங்குடா கடற்பிரதேசத்தில் டொல்பீன் மீன்கள் (பிரத்தியேக படங்கள் இணைப்பு)


(அபூ நாதில்) 

கல்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த நாட்களில் மகிழ்ச்சி  தரும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கல்பிட்டி குடா மேற்கு கடற்  பிரதேசத்தில்  ஆலங்குடா கடற் பிரதேசத்தில்  டொல்பின் மீன்களை காணும் சந்தர்ப்பமே அதுவாகும்.  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமன்றி உள்ளுர் சுற்றுலா பயணிகளும் கூட   இந்த  டொல்பின் மீன்களை  காண்பதற்கு தற்போது   வருகை தந்த வண்ணமுள்ளனர்.  






No comments

Powered by Blogger.