Header Ads



அம்பாறையில் மீண்டும் அடைமழை - கஷ்டத்தில் பொதுமக்கள்..! (படங்கள்)


(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்)

இன்று அதிகாலை தொடக்கம் 2012.12.22 அம்பாறை மாவட்டத்தல் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

பிரதான பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போக்குவரத்துக்களை மேற்கொள்கின்றனர். 
















No comments

Powered by Blogger.