வெள்ளைப் பூண்டுடன் உலாவரும் ரஷ்யர்கள்..!
ரஷியாவின் செர்பியாவில் ஷரோஷ்ஜீ கிராமம் உள்ளது. இங்கு ரத்தக்காட்டேரி பேய் பீதி நிலவுகிறதாம். அங்கு ‘சவா சவானோவிக்‘ என்ற ரத்தக்காட்டேரி உலாவுதாகவும், அது தனது கண்ணில் பட்டவர்களை கொன்று அவர்களின் ரத்தத்தை குடிக்கும் என்ற பயம் பொது மக்களிடையே உள்ளது.
எனவே, அங்கு வாழும் மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டு, மற்றும் மரத்தினால் ஆன ஆப்புகளை எடுத்து செல்கின்றனர். இவைகளை தங்களுடன் வைத்திருந்தால் ரத்தக்காட்டேரி தங்களை அண்டாது என நம்புகின்றனர். ரத்தக் காட்டேரி பீதியால் அந்த கிராமத்தின் சுற்றுலா தொழிலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment