Header Ads



ஹலால் பொருட்களை ரத்துச்செய் - எம்பிலிபிட்டியில் ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்



ஹலால் உத்தரவாதத்தின் கீழ் சந்தையில் உள்ள பொருட்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமய இன்று 24-12-2012 முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எம்பிலிபிட்டி நகர மத்தியில் முன் எடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் உள்ளிட்ட ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.