கத்தாரில் கொத்தாந்தீவு இளைஞர் அமைப்பின் ஒருவருட பூர்த்தி நிகழ்வு (படங்கள்)
(கத்தாரில் இருந்து அசாம்செய்னுதீன்)
கத்தாரில் வசிக்கும் புத்தளம் கொத்தாந்திவு இளைஜர்களின் அமைப்பான “Qatar Kottantivu Association”ன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பொதுக் கூட்டம் டோஹா Taxi ஹோட்டல் வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு கடந்த ஒருவருடகாலம் அமைப்பால் செய்யப்பட்ட சேவைகள், எதிர்வரும் 2013ற்கான திட்டங்கள், புதிய நிர்வாக தெரிவு என்பன பற்றியும் முடிவ எடுக்கப்பட்டது.
Post a Comment