இலங்கை வறுமையான நாடு அல்ல - ஜனாதிபதி மஹிந்த பெருமிதம்
இலங்கை தற்போது, வறுமை நாடு அல்லவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கருத்தினை அவர் வெளிப்படுத்தினார்.
இலங்கையர்கள் என்ற ரீதியில், வறுமை மனநிலையில் இருந்து வெளியேறி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment