Header Ads



அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் - ஈரான் கண்டனம்


அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என அதிபர் ஒபாமாவுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
   
உலக நாடுகள் கண்டனம்: அமெரிக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா. சபை, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. உலக சட்டாம் பிள்ளையின் கையில் சுட்டான் தன்பிள்ளை.

    ReplyDelete

Powered by Blogger.