Header Ads



நீங்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு பௌத்தர்களாகிய நாங்கள் ஏன் பணம் தரவேண்டும்..?



(ஜே.எம்)

எம்பிலிபிட்டியவில் பௌத்த பேரினவாதிகள் மேற்கொண்ட நடிவடிக்கை தொடர்பாக சிங்கள இணையம் ஒன்றின் செய்தி பற்றிய ஆக்கம் ஒன்றை 25.12.2012 ம் திகதி பார்த்தோம். 

அவ்ஆக்கத்தை தயாரிக்கும் போது சிங்கள இணையத்தை 1500 மேற்பட்டவர்கள் வாசித்தும் ஒருவர் மட்டும் அது பற்றிக் கருத்துக் கூறியதையும்  குறிப்பிட்டோம். அது 24 மணித்தியாலங்களைக் கடக்கும் போது 5000 ற்கும் மேற்பட்டவர்கள் வாசித்தது மட்டுமல்ல  இதுவரை 151 பேர் கருத்துப் பறிமாரியுள்ளனர்.

நல்ல சொற்போர். எம்வர்களும் நல்ல பதில் கொடுத்துள்ளனர். கருத்தை கருத்தால் வெல்லும் முயற்சியாக அது இருப்பினும் ஹலால் பற்றியத் தெரியாத அவர்கள் அல்லது இனவாதம் பேசும் அவர்கள் திரும்பத் திரும்ப ஒன்றையே கூறுகின்றனர்.

காரணம் யதார்த்தம் புரியவில்லை போலும். அவர்களை மூளைச் சலவை செய்துள்ளமை நன்கு புலனாகிறது.

பொருளியல் ரீதியாகக் கூட ஒருவர் விளக்கம் கொடுத்தும்கூட அவர்கள் கூறுவதோ இது ஒரு பௌத்த நாடு. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகி விடுவீர்கள். உங்களுக்கு பள்ளி கட்ட நாம் (பௌத்தர்கள்) ஏன் பணம் தர வேண்டும். ஹலால் சான்றிதழ் மூலம் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. சுப்பர் மார்கட்டுகள் முஸ்லீம்களுடையது. அதனால்தான் ஹலால் உறுதி கேட்கிறார்கள். எனவே சுப்பர் மார்கட்டுகளுக்கு எதிராக அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். எமக்கு (பௌத்தனுக்கு) ஹலால் தேவையில்லை. ஏன் மதுபானத்திற்கு ஹலால் இல்லை. வெளிநாடுகளில் ஹலால் பொருட்கள் புறம்பாக உள்ளன. பௌத்தனின் வாயில் ஹலாலை திணிக்கமுடியாது என்றெல்லாம் விதண்டா வாதமாய் எழுதுகின்றனர். 

ஆனால் எம்மில் தேவையான அடிப்படை மார்கக் அறிவு, சிங்கள அறிவு இரண்டையும் உடையவர்கள்  ஒரு சிலர் ஹலாலையும் ஹராத்தையும் பிரித்துக்காட்டி, இது உணவில் மட்டுமல்ல முஸ்லிமின் வாழ்கை முழுவதுமே ஹலால் ஆக இருக்கவேண்டும் என்றும் ஹலால் நகரவாழ் முஸ்லிம்களதும், வெளிநாட்டு சுற்றுலாத் துறையினரினதும் ஏற்றுமதி வர்தகத்துறையிலும்  கூடிய கேள்வி ஏற்படும். இதனால் அதிக உற்பத்தி இடம் பெற்று ஆக்கச் செலவு குறையும் என பொருளியல் தர்க்கமும் முன்வைக்கப்பட்டது. 

கீல்ஸ், ஆர்பிக்கோ, கார்கில்ஸ் போன்றவை முஸ்லிம்களது நிறுவனங்கள் அல்ல. அவர்கள் தமக்கு கூடுதல் விற்பனை நடப்பதால் ஹலால் சான்றிதழைக் கேட்டுப் பெருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹலால் சான்றிதல் தேவை. ஐ.எஸ்.ஓ சான்றிதழ் போன்ற ஒன்றுதான் இதுவும். என்ற பல அறிய கருத்துக்களை முன்வைத்தாலும் இது பௌத்த நாடு. அனுமதிக்க முடியாது, என்றே திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அதில் ஒருவர் எழுதிழுயுள்ளதாவது -   'நான் தெரிந்தவரை கார்கில்ஸ், கீல்ஸ், பூட்சிடி இவை சிங்களப் பெயர்கள் அல்ல'  என்று அடம்பிடிக்கும் தன்மை வெளிக்காட்டப்ட்டுள்ளது அவனது மடமையாகும்.

ஆனால் இவ் ஆக்கத்தை வாசிப்போர் எவனோ ஒரு சில பித்தர்களது கருத்தை பெரிதுபடுத்துகிறார்கள் எனக் கூறலாம். அப்படியல்ல. ஏனென்றால் ஒரு சிறிய குழுதான் இதைச் செய்கிறது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருதுகோள். அதாவது சுமார் நூறு பேர் அளவில் இருப்பதாக கதை அளக்கிறார்கள்.

இங்கே நெகடிவ்வாக விமரிசனம் எழுதியவர்கள் மட்டுமே 140 பேர். அப்படியாயின் இதை எதிர்க்கும் முழுக்குழுவுமே இதே கருத்தைக் கொண்டுள்ளது என வாதிடலாமே. அதாவது தவறான திசையில் வாதிடுவோரும் நூறு பேர். எதிராக இயங்குவோரும் நூறு பேர் (சிறியகுழு) அப்படியாயின் எதிராக இயங்குவோர்தான் நெகடிவ் அப்ரோச்சில் விமரிசனம் எழுதினார்களா?

இவ்வளவு விரிவாக இதை ஏன் கூறுகின்றேன் என்றால் சிறிய குழு என்ற கதை ஒருவகை சமாளிப்பு. மற்றது எவ்வளவுதான் சரியான கருத்தை முன்வைத்தாலும் அவர்கள் ஏற்கப் போவதில்லை. கலவரம் ஒன்றை உருவாக்க வேண்டும், எமது பொருளாதாரத்தை கொள்ளையிட வேண்டும் என்பது போன்ற உற்கருத்துக்களே தொக்கு நிற்கிறது. இன்னும் ஒரு சில விடயங்கள் மனதில் இருக்கலாம். இறைவன் காப்பாற்றவேண்டும்.

சிறிய குழு என்பது சிறு பிள்ளைத்தனமான கதை. அது சக்தி மிக்க ஒரு குழு. அவர்களை அடக்க ஒடுக்க இந்த நாட்டில் எவரும் இல்லை. பெரிய இடத்து ஆசிர்வாதங்கள் நிறையக் கிடைக்கிறது. தொழில் நுட்ப ஆலோசனை, விசமக் கருத்துக்கள், முளைச் சலவை இவை அனைத்தும் அவர்களுக்கு நிறுவன ரீதியில் நடக்கிறது என சந்தேகிக்க இடம் உண்டு.

எமது உலமா சபை முதலும் இறுதியுமாகச் செய்த ஒரு விளம்பரம் எதுவித கவர்ச்சியும் இன்றிக் காணப்பட்ட அதே நேரம் பெருமளவு பணச் செலவும் இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் தினம் தினம் வண்ண வண்ண கிரபிக் டிசைன்களில் உயர் தொழிற் தரம் கொண்ட போஸ்டர்களை அல்லது விளம்பர யுக்திகளை கையாள்கின்றனர். உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி, அமைச்சர் றவூப் ஹகீம் போன்றவர்களது புகைப்படங்களைக் கூட அதில் சேர்துள்ளார்கள். சில விகாரம் பொருந்தியதாகவும் உள்ளன.

எம்மில் இணையம் வாசிப்போர் எத்தனை பேர். மார்க்க அறிவுள்ளவர்களில் எத்தனை பேருக்கு டைப் செய்து ஈமெயில் செய்யமுடியும் எனச் சிந்திப்போம். அவர்களுக்கு இது எதுவுமே பிரச்சினையல்ல. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அபாண்டங்களையெல்லாம் வடிவாக கணனி மயப்படுத்தி வடிவமைத்து இணையத்தில் மற்றும் பேஸ்புக்கிலும் உலாவ விடுகின்றனர். அவற்றை பல்லாயிரக் கணக்கானவர்கள் வாசித்து அடிக்குறிப்பும் எழுதுகின்றனர் என்றால் அங்கு அமைப்பு ரீதியாக ஏதோ நடக்கிறது.

இங்கே எனக்கு ஒரு சிறுகதை நினைவு வருகிறது.

யானைக்கால் நோய் வியாதிக்காரன் தன்மனைவியை பயமுறுத்தி வைத்திருந்தான் வாய்திறந்தால் இக்காலால் உதைப்பேன் எனப் பயமுறுத்தினான். யானையின் காலைவிடப் பெறியகால். உதைபட்டால் நான் மிஞ்சமாட்டேன் என அவள் பயந்து பயந்து வாழ்ந்தாள். ஒருநாள் கணவன் ஒரு உதை விட்டான். அப்போதுதான் மனைவிக்குத் தெரிய வந்தது ஒரு தலையனையால் அடிப்பது போல் இருந்நதாம். அது ஒரு பஞ்சு போன்ற மெதுமை கொண்டிருந்ததாம்.

இதைத்தான் கூறுவார்கள் யானைக்கால் நோய்க்காரன் உதைத்த பிறகுதான் தெரியவரும் அதன் திறமை என்பர். இதுபோல் நாமும் சற்றுநிதானமாக இருப்போம் உதை விழுகிறதா? இல்லையா? சிறிய குழு என்று சமாதானம் கூறுவோர் ஏதும் விபரீதம் நடக்க முற்படுகையில்  என்னசெய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கேற்ற வகையில் திட்டமிடுவது நல்லது.

உண்மையிலே அது சிறிய குழு என்றால் ஒன்றும் நடக்காது. இது ஒரு பூச்சாண்டியாக இருந்தால் அல்லாஹ்தான் எம்மைக் காப்பாற்றவேண்டும்.

நாடடில் என்ன நடக்கறது என்பதை யூகித்துக் கொள்ள இணையத்தில் வந்த அடிக்குறிப்புக்கள் இதோ. அதன் சாராம்சம் ஏலவே தரப்பட்டுள்ளது.

 அடிக்குறிப்புக்கள் 151 இதோ

26.12.2012චන්ද්රා 2012-12-26 08:11:18
ලුම්බිණිගේ අදහස් එයාගේ නමටත් කැළලක්. (නි)
වරුණ 2012-12-26 07:36:26
අපිටනම් පැත්තක් ගන්න බැහැ (දී)
නිරෝෂන් 2012-12-25 14:34:20
සාමය අගයන ජනතා ප්රතිචාර වලට මගේ ප්රණාමය! (නි)
ආධි 2012-12-25 14:31:51
මේවායින් වෙන්නේජාතිවාදය නැවතත් ඉස්මතුවීම පමණයි. (නි)
සිල්වා 2012-12-25 14:39:07
අපේ හාමුදුරුවන්ට ජනතාව වෙනුවෙන් මීටවැඩිය යමක් කරන්න පුලුවන්. (නි)
සෝමදාස 2012-12-25 14:49:55
මේක නම් තමන්ගේ සීමාව ඉක්මවායාමක් විදියටයි මම නම් දකින්නේ. (නි)
ලලිත් - කටාර් 2012-12-25 14:56:06
ලංකාවේ නමට විතරනේ ඉතින් සිංහලයන් සහ බෞද්ධයන් ඉන්නේ. (නි)
ඉර්ෆාන් ධර්මා 2012-12-25 15:01:24
මම මුස්ලිම් இ එහෙත් මම බුද්ධාගමට ගොඩක් ගරු කරපු කෙනෙක්. එහෙත් මෑතක ඉදො බෞද්ධයන් ඉස්ලාම් විරෝධී සහ ජාති වාදය වපුරන ආකාරය දැකලා බුද්ධාගම පිළිබදව දැන්නම් කිසිම ගරුත්වයක් දක්වන්න හිතෙන්නේ නැහැ. ලෝකේ නපුරුම මිනිසුන් ඉන්නේ බුද්ධාගමේ කියලයි මට හිතෙන්නේ. (නි)
මධු 2012-12-25 15:03:56
ඔබවහන්සේලාට මාගේ ප්රණාමය..!(නු)
නික් 2012-12-25 15:00:33
ආගමකට විරුද්ධ උද්ඝෝෂණයක් නොවේ. තමුන්ට අදාළ නොමැති එනමුත් තම පිට බලෙන් පැටවූ වෙනත් ආගමක අවශ්යතාවයකට එරෙහිවයි උන්වහන්සේලා සාධාරන විරුද්ධත්වය ප්රකාශ කරන්නේ. සිංහල බෞද්ධයා තමාගේ ආරක්ෂාවට කරන දේත් ජාතිවාදී ලෙස දකින ඊනියා දේශප්රේමියෝ ටිකක් එදත් හිටියාஇ අදත් ඉන්නවා (නි)
අජිත් කරුණෘරත්න 2012-12-25 15:06:39
හලාල් සහතිකය ගන්න ඕනෙමද?(නු)
මහේෂ් 2012-12-25 15:05:12
ජය වේවා..! ඔබවහන්සේලාට දිරිය ශක්තිය තව තවත් ලැබේවා.!(නු)
මොහොමඩ් 2012-12-25 15:38:12
අනේ හාමුදුරුවනේ හලාල්ද දැං තියෙන ලොකුම ප්රශ්ණය... රට පුරා තියෙන සුරා සැල් සහ අනෙකුත් අපචාර ගැන ඇයි නිහඩ..!(නු)
රිස්මි 2012-12-25 15:56:02
ඔබට අපගේ ප්රණාමය! (නි)
ජගත් ප්රිය 2012-12-25 16:15:12
ව්යාපාරිකයන්ට පාඩු වෙනවානම් ඒ අය හලාල් සහතිකය ගන්නෙ නැතිව ඉන්නෙ නැහැ..!(නු)
දිනේෂ් සෞදි 2012-12-25 16:15:38
හලාල් මොකටද?(නු)
සෝමවංශ 2012-12-25 16:28:44
මොකක්ද මේ හැම මිනිස්සුන්ටම හලල් කවන්නේ? ප්රංශයේ නම් කඩවල්වල වෙනම හලල් කැම තියේනවා ඒවා ටිකකක් ගනන් ලංකාවේත් ඒවගේ කරන්න.(නු)
ෂහිවාල් 2012-12-25 16:40:20
ආයෙත් රට අවුලන්න නම් එපා. (නි)
ශහිවාල් 2012-12-25 16:35:52
මොනවා කළත්இ ආයෙත් රට අවුලුවන්න නම් එපා. (නි)
අසංක 2012-12-25 16:46:46
තව කාන්තාවන් යවමු..වහල් සේවයට..!(නු)
විපුල් දඹුල්ල 2012-12-25 16:56:43
බෞද්ධයන් උද්ඝෝෂණය කළොත් ජාතිවාදය. අනික් අය කළොත් ජාතියට ඇති ආදරය. (නි)
රිස්වි 2012-12-25 17:00:10
අල්ලා දෙවියන් වහන්සේ විසින් මෙම භික්ෂූන් වහන්සේලාටද යම් හොද මාර්ගයක් පෙන්වනු ඇත. (නි)
සුරංජන් අමුණුගම 2012-12-25 17:02:54
මෙයාලට මොකද වෙලා තියෙන්නෙ...!(නු)
රිස්වි 2012-12-25 17:01:09
මේ වගේ දේවල් වලට විසදුම් නැහැ. (නි)
නෞෂාඩ් 2012-12-25 17:07:01
වියදම් දරන්න බැරිනම් හලාල් සහතිකය ලබා ගන්න එපා..!(නු)
කමල් 2012-12-25 17:45:49
හමුදුරුවනේஇ සිහලුන් මර නින්දේ. ඉදීරි අනාගතයේදී ලංකාවට වෙන්නේ මොකක්ද කියලා කිසිම අවබෝදයක් නැහැ. මර නින්දේන් නැගිටින්නේ බංගලිදේශයේ වගේ සිංහලුන්ට ගහාලා පන්නනකොට තමයි. ඉදිරියට යන්න හාමුදුරුවනේ. මේ මෝඩ රැල නැගිට්ටවන්න. ඔබලාට පින්. (නි)
මෝරාලසිරි 2012-12-25 17:45:58
අපි නම් ඕවට නැහැ..!(නු)
ලුම්බිණි 2012-12-25 17:42:55
හාමුදුරුවරු නොවෙයි නේද මේ වැඩි වියදම් දරන්නේ? වෙළඳ ව්යාපාරිකයන්ටවත් නැති කලබලයක් ඇයි ඔබවහන්සේලාට? (නි)
කමල් 2012-12-25 18:01:12
අනවශ්ය බරක් නම් නොගෙන ඉන්න එකනේ තියෙන්නේ. හාමුදුරුගොල්ලෝ ව්යාපාරිකයින්ට ආර්ථික විද්යාව උගන්නන්න හදනවද? බොරු ප්රශ්නයක්නේ මේක. (නි)
ජසීම් 2012-12-25 19:15:53
හලාල් කියන්නේ මෙන එකක්ද කියලා ඉස්සරවෙලා දැනුවත් වෙන්න..!(නු)
මනෝජ් 2012-12-25 18:14:00
හලාල් දෙන්නම ඕනෑ නම් මැදපෙරදිගෙන් යැපෙන අයට නිෂ්පාදන සල්ලි නොගෙන පරික්ෂාකර දෙන්න පුලුවන්නේ. (නි)
අනු 2012-12-25 18:25:46
සියලු දෙනා හලාල් වර්ජනය කළ යුතුයි. ආගමික නියායන් පොදු පාරිභෝගික දේ වල ප්රමිතිය මැනීමට යෙදීම අනුවණ ක්රියාවක්. ආහාර පාන වල ප්රමිතීන් මැනීමට විද්යානුකූල ජාත්යන්තර ක්රම හොදටම ප්රමාණවත්. ඉස්ලාම් නීතිරීති සමාජයට එක්කිරීමෙන් යහපත් ප්රතිපල බලාපොරොත්තු වෙන්න බැහැ. හොදම උදාහරණය සෞදි අරාබිය. ඩුබායි වගේ මුස්ලිම් රටවල් අද දියුණු හා උසස් සමාජීය තත්වයට ඇවිත් තියෙන්නේ ඔවුන් මුස්ලිම් අන්තවාදීන් නොවෙන නිසා. ඔය කියන හලාල් ලේබලය ඩුබායි වගේ මුස්ලිම් රටවල ඇත්තේ ලේ ඉවත් වෙන්න බෙල්ල කපලා මරණ සතුන් ගේ මස් වලට පමණයි. ඒ බෙල්ල කපා සම්පුර්ණව ලේ අල්ලා වෙනුවෙන් ඉවත්වුණා කියලා තහවුරු වෙන්න. ඒ හෙයින් හලාල් (කැප) යන්න 'ශුද්ධ වූ මස්' අර්ථයෙනුයි 'කැප ஃපරිභෝජනයට සුදුසුයි' යොදන්නේ. (නි)
දේශික 2012-12-25 18:31:33
ඇයි වෙළඳුන් උද්ඝෝෂණය නොකර භික්ෂුන් කරන්නේ? වියදම වැඩිනම් එය වෙළදුන්ගේ ප්රශ්නයක්. ඇයි භික්ෂුන් මැදිහත් වෙන්නේ? (නි)
මොහොමඩ් 2012-12-25 18:40:26
කවුද කිවුවේ දැන් හලාල් ගන්න කියලා සිංහලයන්ට? කවුරුත් බලකරන්නෙ නැහැ කාටවත්. (නි)
රිෂාන් 2012-12-25 18:43:50
කාටවත් බැහැ හලාල් නිෂ්පාදන නැතිකරන්න. (නි)
පද්මි 2012-12-25 18:53:52
ඇයි ලංකාවට හලාල්? (නි)
ජෙෆ්රි 2012-12-25 19:07:07
හලාල් ලාංඡනය තිබෙදැයි බලන්නෙ විශේශයෙන් මස් වර්ග සදහා. මෙය කාටත් හොදයි.(නු)
මාර්ක් 2012-12-25 19:11:20
මේ ලංකාවේ කුඩුஇ ළමා අපචාරஇ ස්ත්රී දූෂණஇ මිනීමැරුම්.... ආදිය කොච්චර තියාගෙනද මේ අනවශ්ය දේකට මෙච්චර කෑගහන්නේ? (නි)
මානෙල් 2012-12-25 19:07:48
ඔබ වහන්සේලාට කරන්න ඕන දේවල් තව බොහොමයක් තියෙනවා..!(නු)
සුධර්ම 2012-12-25 19:14:11
හලාල් පැත්තකින් තියලා රට දියුණු කරන්න බලන්න. (නි)
මාධවන් 2012-12-25 19:16:57
දැන්වත් තේරෙනවද? (නි)
පාලිත 2012-12-25 20:26:45
හලාල් කන්න ඕන්නම් මුස්ලිම් ප්රදේශවල ඒකට වෙනම කඩ දාගත්තනම් ඉවරයිනේ. එහෙම නැත්තම් මුස්ලිම් පල්ලිවලම හලාල් කඩ තිබුනනම් ඉවරයි. ඇයි මේ මුළුරටට ම හලාල් කවන්න හදන්නේ. නිවට නියාලු සිංහල ඇතැම් පාලකයන් මේවාට වගයන්න ඕන. (අ)
චතුර 2012-12-25 20:29:07
මෙතන තියන ප්රශ්නෙ හලාල් සහතිකෙ මුවාවෙන් එකතු කරන සල්ලි (රුපියල් 175இ000ක් වාර්ශිකව)මුස්ලිම ආගම වයාප්ත කරන්න වියදම් කරන එකයි. ඇයි සිංහල අපි මුස්ලිම ආගම ප්රචාරය කරන්න සල්ලි වියදම් කරන්නෙ? හලාල් ඔනෙ අයට එක වැඩි වියදමක් ගෙවල ගත්ට අපිට ප්රශ්නයක් නෑ. (අ)
සමන්ත 2012-12-25 20:53:14
හලාල් සහතිකය නැතිනම් මොකද වෙන්නෙ..இ!(නු)
රෝසා 2012-12-25 20:53:56
අනේ සහෝදරවරුණිஇ.... (නි)
රිහාස් 2012-12-25 20:59:57
බුදුරජාණන් වහන්සේ කිවුවේ මේවද? උන්වහන්සේ කිවුවේ සැමට සාමය පතුරවන්න කියලා. ඒත් දැන් කරන්නේ මොනවද? (නි)
සංජීව 2012-12-25 21:21:06
හාමුදුරුවන් මිනිසුන් මෙලෙස දැනුවත් කිරීම පිළිබදව මාගේ ප්රණාමය! (නි)
මාස් 2012-12-25 21:24:52
හලාල් සහතිකය අවශ්ය මුස්ලිම්වරුන්ට මිස සිංහලයන්ට නොවේ. (නි)
අග්මඩ් 2012-12-26 23:09:17
සමහර නිලධාරින්ට පගා දෙනව වගේ උලමා වරුන් පගා ගන්නෙ නැහැ. පුලුවන්නම් පගා දීලා මත් පැන් වලටත් ඵම සහතිකය ගන්න. අපි ආගම විකුණාගෙන කන්නෙ නැහැ. මත්පැන් 100ට 100 ම හරාම්(අපිරිසිදු).හලාල් කියන්නේ පිරිසිදු ஃ අනුමතයිஃහිමිஃසෞඛ්යට හිතකරයි. නොදන්නාදේ කතා නොකර ඉන්න එක නුවණට හුරුයි. (නි)
ශාලි 2012-12-25 21:36:49
ඇයි හලාල් නැතුව එයාලට කන්න බැරිද? (නි)
ශාලිකා 2012-12-25 21:37:56
ඇයි හලාල් අපි කන්නෙ..?(නු)
සනත් 2012-12-25 21:49:18
හලාල් සහතිකය සඳහා ගෙවන මුදලෙන් කරන දේවල් හොයලා බලන්නஇ ඒ වගෙම එයාලගෙ කොන්දේසි මොනවද කියල හොයල බලන්න. කන එකටත් ආගම ඕනද?භාණ්ඩයේ තත්වයයි හොඳ වෙන්න ඕනෙ. හලාල් නෙවෙයි අයි.එස්.ඕ සහතිකය තමයි තියෙන්න ඕන.අපි ගන්නෙ අයි.එස්.ඕ.(නු)
සිරාජ් 2012-12-25 22:10:32
අනේ අනේ... මට කියන්න අද ලංකාවෙ මුස්ලිම් බාර් තියෙනවද? උකස් බඩු කඩ තියෙනවද? ගණිකා මඩම් තියෙනවද? (නි)
මුතුකුඩ 2012-12-25 22:16:00
දැනගැනීමට වෙබ් අඩවියට පිවිසෙන්න. (නි)
දම්මි 2012-12-25 22:25:59
පාලිත ඔබ හරි අපට මොකටද හලාල්(නු)
ප්රදීප් 2012-12-25 22:23:08
ඔබ වහන්සේලා සමග අපිත් ඉන්නවා.இ!(නු)
ඩීන් 2012-12-25 22:30:57
හලාල් සහතිකය විශේෂයෙන්ම අවශ්ය වන්නේ මාංශ වෙළදාමටනේ. ඇයි මේ වෙළෙන්දන් කරබාගෙන ඉන්නේ? (නි)
ෂෙරීෆ් 2012-12-25 22:50:27
අපේ හාමුදුරුවරුත් ඉදලා හිටලා හරි මොකක්හරි මේ වගේ දෙයක් කරනවා. (නි)
හේමන්ත 2012-12-25 22:54:53
එකකොට අයි.එස්.ඕ. සහතිකය..!(නු)
ඉමිටියාස් 2012-12-25 22:55:19
චතුරஇ ඔයාට ඔයාගෙ ආගම ව්යාප්ත කරන්න ඕනෑ නම් වැඩිපුර ළමයි හදන්න. (නි)
බබා 2012-12-25 23:01:04
වැරදි විදිහට ජිවත් වෙන්න එපා (දී)
දිනේෂ් 2012-12-25 23:05:54
අල්ලාහ් දෙවියන්ට කැප කළ ආහාර අපේ බුදුන්ට දෙන්නේ කොහොමද? ඇයි අපි ඒවාට වැඩිපුර ගෙවන්නේ?. පන්සලට ගිහින් පෝයට රුපියල් 5යි කැටේට දාන්නේ. ඒත් බලනකොට බර ගානක් දෙනවනේ අපි මුස්ලිම් පල්ලියට. (නි)
රිෆායි 2012-12-25 23:16:20
හලාල් යනු අනුමත...මෙහි විරුද්ධ පදය හරාම්....යනු තහනම් .இஇයන තේරුම් දෙයි .මෙය ආහාර සඳහා පමණක් නොවේ. උදා இஇවිවාහක බිරිඳ හලාල්. අනියම් බිරිඳ හරාම් .දැන් පැහැදිලිද .(නු)
අමිල 2012-12-25 23:42:25
ලංකාවෙ මිනිස්සු කිසිම දෙයක් හොයන්නෙ නැතැව ඔහේ කියවනො. ඒවත් තමන්ගෙ ජාතිය ගැන පොඩ්ඩක්වත් හිතන්නෙ නැතිව. සිංහලයට අන්තිමට මොකද වෙන්නෙ කියා හිතන්න තරම් මොලයක් නැහැ. දේශපාළුවො කෑගහන්නෙ මුස්ලිම් අයට පාඩුවක් වෙනකොට විතරයි. සිංහලයට වෙනකොට මොකාවත් නැහැ. ඒ වෙනුවෙන් හාමුදුරුවො විතරයි කතා කළේ. සිංහල අපි ගැනම ලැජ්ජා හිතෙනව අපේ අයගෙ මේ අදහස් ඇහුවහම. අපි මහ අමු මෝඩ ජාතියක් කියලා අනිත් පැත්තෙනුත් අපිට හිනාවෙනවා ඇති. යථාර්තය තේරුම්ගත් ටිකක් දුර පෙනෙන අය 5மூ ක් විතර තමා ඉන්නෙ චතුර වගේ. 90மூ කට වඩා කියවනවා විතරයි. කියන්නෙ මොනවද කියලා දන්නෙ නැහැ. (නි)
ලංකා 2012-12-26 07:46:24
මටනම් මේවාට උත්තර දෙන්න තේරෙන්නෙ නැහැ (දී)
ප්රවීන් 2012-12-25 23:43:27
අපි වෙනුවෙන් අපි (දී)
පාලිත 2012-12-25 23:46:58
හලාල් ලාංඡනය ඇති කෑම මිළදී ගැනීමෙන් වළකිමු. (නි)
රිස්මි 2012-12-25 23:51:27
රිෆායිஇ ඔබ නිවැරදියි. (නි)
රිස්මි 2012-12-25 23:50:40
ඇයි හලාල් වලට ඔය තරමටම බය? (නි)
ෂිෆා 2012-12-26 00:13:00
හලාල් භාණ්ඩ කැමති නම් ගන්නஇ නැත්නම් නිකන් ඉන්න. (නි)
බුද්ධික 2012-12-26 00:26:20
ව්යාපාරික ක්රමයක් (දී)
මුතුකුඩ 2012-12-26 00:28:33
ඉස්ලාම් ධර්මය තුළ පවතින මෙවැනි දේ අද ලෝකයට රටට ප්රසිද්ධ කරවීම මිළ මුදල් දීලාවත් මාධ්යයන් තුළින් කරගන්නට පුලුවන් දෙයක් නොවේ. එවැනි වැදගත් මානුෂීය අයිතිවාසිකමක් රටට සමාජයට හදුන්වා දීමට ඉදිරිපත්වීම සම්බන්ධව සංඝයා වහන්සේලාට අපේ ප්රණාමය! (නි)
සුගත් 2012-12-26 00:32:16
මම නම් හරි ආසයි ඌරු මස් කන්න. (නි)
චන්ද්රා සිඩ්නි 2012-12-26 00:35:27
මේ දේ මට තාම නිරවුල් නැහැනේ..?(නු)
රංග 2012-12-26 00:43:15
අපිට හලාල් එපා. අපි විරුද්ධයි මුස්ලිම් අයගේ හලාල් සහතිකය අපි ගන්න භාණ්ඩ වලට දානවට. හලාල් නැති භාණ්ඩ ගමයි ගන්න ඕනෑ. (නි)
පාලිත 2012-12-26 00:45:25
රිෆාසිஇ මෙතන තියෙන ප්රශ්නය දැන් මුලු රටේම ජනතාව කන්න ඕනෑ ඔයාලගෙ ආගම අනුමත කරපුවද කියන එකයි. ඒක අනුමත කරගන්න අපි සල්ලිගෙවන්නත් ඕනෑ. මේ කොහේ තියන නීතියද්ද? මොනවද මේ වෙන්නෙ. ලංකාව කියන්නෙ මුස්ලිම් රටක්ද? අරාබියෙ වගේ තව ටික දවසක් ගියාම කියාවි වෙනත් ආගම් ඇදහීම තහනම් කියලා. මුස්ලිම් අය ඉන්න නිසා පාර්ලිමේතුවට ඌරුමස් ගෙනයාමත් තහනම්. හෙට අනිද්දා මුලු රටේමත් ඌරු මස් තහනම්. (නි)
මොහොමොඩ් 2012-12-26 00:56:16
කිසිම ආගමක් වැරදි නැහැ (දී)
නිරෝෂන් දිසානායක සෞදි අරාබියා 2012-12-26 00:56:32
යම් පිරිසකට හලාල් අවශ්ය යැයි හඩ නගා ඉල්ලිය හැකි නම් හලාල් අවශ්ය නොවන පිරිසට එය ප්රතික්ශේප කිරීමේ සාධාරණ අයිතියක් තිබිය යුතුය. එමෙන්ම හලාල් නිසා අන් ජාතින්ට කිසිදු සෙතක් අත් නොවේ. ඒ සියල්ල බර වන්නේ ඉස්ලාම් ආගමේ ප්රවර්ධනය සඳහා පමණි. ඒ මුදලින් කිතුනු පල්ලියකටවත්இහින්දු කෝවිලකටවත් බෞද්ධ පන්සලකටවත් සත පහක ආධාරයක් නොලැබේ. රටේ සමස්ත ජනගහනය එකතු වී ඉස්ලාමය පෝෂණය කරනුයේ මන්ද? (නි)
රාජ් 2012-12-26 01:17:17
අපිට හලාල් අවස්ය නැත්නම් නොකා ඉමු.අපි මොනවාටද සටන් පාඨ කියන්නේ? (නි)
චමින්ද 2012-12-26 01:21:48
මම කන්නේ ඌරු මස් විතරයි. (නි)
සුසන්ත - ඉතාලිය 2012-12-26 02:24:20
මෙතනින් වෙන අසාධාරණය සිංහල ව්යාපාරිකයෝ තේරුම් ගන්න ඕනෑ. හලාල් අනුමත භාණ්ඩ වල නිෂ්පාදන ක්රියාවලිය පූර්ණ වශයෙන් ඔවුන්ට ඉදිරිපත් කළ යුතුයි. එවිටයි ඔවුන් සහතිකය ලබා දෙන්නේ. එතකොට වෙන්නේ මොකද්ද? ජාතිය සතු නිෂ්පාදන රහස් අමු අමුවේ වෙන අයගේ අතට පත්වීමයි. මේ අය ඒක බලාගෙන එතනින් නවතින්නේ නැහැ. සල්ලි යොදවලා ඒ රෙසිපි එකට එයාලගේ නම් වලින් භාණ්ඩ නිෂ්පාදය කරනවා. ඒ කරලා මුස්ලිම් වෙළඳසැල් වල සිංහල ව්යාපාරිකයන්ගේ භාණ්ඩ විකිණීම නවත්වලා එයාලා නිෂ්පාදනය කරපු භාණ්ඩ අලෙවියට තියෙනවා. එතකොට මොකද වෙන්නේ.. 1.අපි වැඩිපුර සල්ලි ගෙවනවා 2.පාරිභොගිකයා මත අනවශ්ය පිරිවැයක් පැටවෙනවා. 3.අපේ නිෂ්පාදන රහස් වෙනත් පිරිසකගේ අතට පත්වෙනවා. 4.ඔවුන් එවැනිම භාණ්ඩයක් නිෂ්පාදනය කර වෙළඳපොලට එවනවා. 5.සිංහල ව්යාපාරික භාණ්ඩ මුස්ලිම් කඩවලින් නෙරපනවා. අපේ අයට වෙන්නේ ඇටි කෙහෙල් කාපු උගුඩුවෝ වගේ නියව නියව ඉන්න. (නි)
ඉර්ෆාන් ධර්මා 2012-12-26 03:22:18
මුස්ලිම් නොවන අයට පැහැදිලිවම කිවුවොත් இහලාල් ආහාර මුස්ලිම් අය හොයන්නේ එම ආහාර වල හලාල් නොවන ගව මස් හෝ ඌරු මස් වල කොටස් අඩංගු වේ ද නොවේද යනබවට ලබාගන්නා සහතිකයකින්. සාමාන්ය මිනිසුන්ට ඒ පිළිබදව සොයන්න බැරි නිසා ඒකට කමිටුවක් පත් කරගෙන තියෙනවාஇ ගවමස් කන්න එපා කියල කෑගහන අයත් හලාල්ම කෑවොත් තමයි හොද. (නි)
කමල් 2012-12-26 04:23:34
මැදපෙරදිග මුස්ලිම් කාන්තාවන් කිසිම බයක් නැතිව හොර මිනිසූන් සමග යනවා මුහුණ වසාගෙන. කෙල්ලොත් කොල්ලෝ සමග යන්නේ මේ විදියටයි. මේවාටද හලාල් කියන්නේ? බොරු සෝබන. මුස්ලිම්වරුන්ගේ ඔක්කෝම වැඩ හැංගිමුත්තන්ද? (නි)
නබීල් 2012-12-26 04:32:47
මේක මෙතරම් විශාල ප්රශ්නයක්ද? (නි)
නිමල් 2012-12-26 05:18:46
ආගම අන් යට ආදර්ශයක් විය යුතුයි (දී)
සමරසේකර 2012-12-26 05:39:37
මොහොමඩ් නිකන් බබෙක් වෙන්න හදන්න එපා. හලාල් කරන්න අය කරන මුදලෙන් අඩක් මුස්ලිම් පල්ලිය විසින් මුස්ලිම් ජනයාට දෙන්නේ තවත් දරුවන් 5ක් බිහි කිරීමටයි. ඔබ ඔබේ පල්ලියට කෙළින්ම ඒකට ආධාර දුන්නට කමක් නැහැ.ඒක ඔබේ කැමැත්ත. ඒ වණත් සිංහල මිනිස්සු මේ රටේ අනාගත මුස්ලිම් ජනගහනය වැඩි කරගෙන තමන්ගේ මිනීවල තමන් විසින්ම සාරා ගැනීමට හලාල් භාණ්ඩ මිළදී ගත යුත්තේ මන්ද යන්න පැහැදිලි කරනවද ? (නි)
මොහොමඩ් 2012-12-26 06:17:09
ලංකාවේ සමහරක් අය භය වෙලා තියෙන්නේ හලාල් කියන වචනයට. මොකද මේක අරාබි වචනයක් නිසා. නමුත් මේකම ඉංග්රීසි වචනයක් වුණොත් ඉහටත් උඩින් පිළිගනීවී. මොකද ලංකාවේ ගොඩක් ඉන්නේ කළු සුද්දෝ නිසා. හලාල් සහතිකය දෙන්නේ තත්වයෙන් හොද භාණ්ඩවලට පමණයි. ඒ නිසා මේක මුස්ලිම්වරුන්ට පමණක් නෙමෙයි ලංකාවේ ඔක්කොටම හොදයි. අනිත් එක මේ සහතිකය ගන්න කියලා කාටවත් බල කිරීමක් කරන්නේ නැහැ. නමුත් දැනට වැඩි හරියක්ම මේ සහතිකය අරන් තියෙන්නේ සිංහල වෙළදුන්මයි. මොකද මොවුන් දන්නවා මේ සහතිකය ලෝකයා ඉස්සරහ කොච්චර වටිනවද කියලා? (නි)
මේධානන්ද හිමි 2012-12-26 07:51:55
හලාල් අපිට එපා. අපි සිංහලකමට මුල්තැන දෙමු. (නි)
පාලිත 2012-12-26 06:36:55
අපිට එක ආගමකට හරි කියන්න බැහැ. කොහොම උනත් මොන ආගමෙන් උනත් වැරදි වැඩක් කරනවානම් ඒක වැරදි (දී)
සතිෂ් 2012-12-26 06:40:59
හාමුදුරුවරුන්ටත් දානේ දෙද්දී හලාල් කරලා දුන්නොත් මොකද? මම මේ කිවුවේ අදහසක් විතරයි. (නි)
කුරුවිට 2012-12-26 08:15:12
හලාල් සළකුණින් ඌරුමස් තිබුණොත් ඔයාලා නොකා ඉන්නවද? (නි)
හිරාන් 2012-12-26 08:11:39
දෙසැම්බර් 19 දින ලංකාදීප පත්රයේ පළවු ලිපිය කියැවීමෙන් ඔබගේ ප්රශ්න රැසකට පිළිතුරු ලැබෙනු ඇත. (නි)
වරුණ 2012-12-26 08:12:54
නබීල්இ මේක ප්රශ්නයක් වෙන්නේ මේ උපක්රම වලින් ඔයාලා අපේ රටේ බලයක් ලබාගත්ත දවසටයි. (නි)
හිරාන් 2012-12-26 08:19:29
සිංහලකමට මුල්තැන දෙන්න නම් මුලින්ම කළයුත්තේ අරක්කුஇ ගණිකා මඩම් නැතිකරන එකයි. (නි)
රිස්වි 2012-12-26 08:16:11
සිංහල කෙල්ලන් හලාල්-හරාම් ගැන දන්නවා නම් තමන්ගෙ ස්වාමි පුරුෂයින්ට ද්රෝහී වෙන්නෙ නැහැ. පළමුව මෙම වචන දෙකේ වෙනස වටහාගන්න. (නි)
රිස්මි 2012-12-26 08:50:59
ඉරිසියාව ඉරිසියාව ... (නි)
රිස්මි 2012-12-26 09:13:27
ඇයි හත්වලාමේ ඔච්චර බය වෙන්නේ හලාල් වලට? (නි)
නුවන් 2012-12-26 09:10:30
මොහොමඩ්இ ඒකත් ඇත්ත. ඉන්දියාවෙන් පකිස්තානෙන් කුඩු ගෙන්නන ඔය එක එක රෙදි ව්යාපාරිකයන්ව ඉස්සෙල්ලාම අල්ලන්න ඕනෑ. (නි)
රාජ් 2012-12-26 09:13:49
ලෝක වෙළද පොළේ අයි.එස්.ඕ. වගේ පිළිගත් සහතිකයක්இ හලාල් සහතිකය. එය නොගන්නා ආයතන ඕනෑතරම් ලෝකේ තිබෙනවා. ඒ කවුරුත් මෝඩ අපි වගේ පෙළපාලි යනවාද? වැරදි තේරුම අවබෝධ කරගෙන අපි නොමිලේ ඉස්ලාම් ආගමට ප්රචාරයක් ලබාදීමයි මෙයින් සිදුවන්නේ. හලාල් කියන්නේ පිරිසිදුවටයි. හරාමි කියන්නේ අපිරිසිදුවටයි. අපිට හලාල් එපා නම් ඉස්ලාම් ධර්මය අනුව අපිරිසිදු දේ කමු. හලාල් සහතික සම්බන්ධව රු-175000 ක් දීපු අයගේ රිසිට් පතක් පළ කරන්න. එයට රු-1000 ක් වැනි සුලු මුදලකුයි ගන්නේ. (නි)
අමිල 2012-12-26 11:35:27
සිංහලයන්ට හලාල් අවශ්ය වන්නේ නැහැ. ඉතින් ඇයි එහෙමනම් වැඩිපුර ගෙවන්නේ? (නි)
ශාන් 2012-12-26 11:39:35
හලාල් දෙන්න හදන්නේ බලෙන් කියලා කියනවා නම්இ ඒක අමූලික බොරුවක්. (නි)
නුවන් 2012-12-26 09:18:32
මෙයාලගේ දෙවියෙක් කළ වරදට අහක ඉන්න මිනිස්සු නිකන් බොරුවට වන්දි ගෙවනවා. (නි)
ශ්රියාණි 2012-12-26 09:23:34
අපි මිළදී ගන්නා භාණ්ඩ වලට මොකටද මුස්ලිම් පල්ලියේ සහතිකයක්? ඒවට තමයි රටේ ආණ්ඩුවක් පත්කරගෙන තියෙන්නේ. මුස්ලිම් අයට වෙනම නීතියක් අනෙක් අයට තවත් නීතියක්. එහෙම එකක් නැහැ. රටේ එක නීතියයි තියෙන්නේ. මුස්ලිම් රටවල ඔය කියන නිදහස අනෙත් ජාතීන්ට දෙනවද? අරාබියේ වෙසක් කාලෙට වෙසක් කාඩ් එකක්වත් යවන්න බැහැ. බුදු පිළිමයක් තියාගන්න බැහැ. සමහරක් සිංහල දේශපාලකයන් මේවාට වගකිවයුතුයි. සිංහලයා එක්සත් වුණොත් රට බේරාගන්න පුලුවන්. දැන්වත් එකාවන්ව හිතමු. (නි)
අනු 2012-12-26 09:42:37
9மூ මෙහෙම නම් තව ඉස්සරහට කොහොම හිටියිද? සුද්දාගෙන් මේ රට ලැබුණු දා ඉදලාම සිංහලයව කොල්ලකනවා. මේක සිංහලයාගේ රට. මුස්ලිම් ක්රමවේද අවශ්ය නැහැ. වෙන රටවල දකින දකින තැන්වල තම රටේ නම යොදන්න දෙන්නේ නැහැ. පාලකයෝ නිදිද? (නි)
ටිරාන් 2012-12-26 09:39:34
hவவி:ஃஃறறற.hயடயயட.யஉதர.நெவஃஉழவெநவெஃhயடயயட-யசவiஉடந-யஉதர-டயமெயனநநிய-19122012 (නි)
සෑම් 2012-12-26 09:59:22
වෙන රටවල නම් හලාල් කෑම විකුණන්නේ වෙන වෙනම. ලංකාවට විතරක් මොකෝ මේ අලුත් නීතියක්? (නි)
මාර්ක් 2012-12-26 10:09:04
මධූஇ ඉස්සෙල්ලාම කියන්න ඔයා ඉන්නෙ මොන රටේද කියලා. මැදපෙරදිග ඇති ඕනෑම භාණ්ඩයක හලාල් ලාංඡනය තිබෙනවා. (නි)
රවිදු 2012-12-26 10:15:16
හාමුදුරුවරුන්ට ඉතින් කොහොමත් හලාල් අවශ්ය වෙන්නෙ නැහැනේ. (නි)
ධනුෂ්ක 2012-12-26 10:20:49
මේක ලංකාවේ තමයි බලෙන් ගන්න කියන්නේ. ඩුබායිවල මුස්ලිම් කට්ටිය හලාල් බලලා බඩු ගන්නෙ නැහැ. එම නිසා තමයි ඒ අරාබි රට තවමත් දියුණුවී තිබෙන්නේ. (නි)
ඉමිතියාස් 2012-12-26 10:21:59
සමරසේකරஇ කිසියම් පල්ලියක් විසින් දරුවන් පහක් හැදීමට මුදල් දුන්බව ඔබට ඔප්පු කිරීමට හැකිද? (නි)
මාර්ක් 2012-12-26 10:32:38
හලාල් වර්ජනය කරන්න පළමුව අපේ රටේ කාන්තාවන් මුස්ලිම් රටවල වහල් සේවයට යන එක නතරකළොත් නේද හොද? (නි)
රයිඩර් 2012-12-26 10:34:40
සමරසේකරஇ නිකන් නැති ප්රශ්න ඇතිකරන්න හදන්න එපා. (නි)
රශ්මි 2012-12-26 10:36:27
හලාල් යන්නෙහි තේරුම 'අනුමත' යන්නයි. (නි)
ගුණේ 2012-12-26 10:39:47
බුදුරජාණන් වහන්සේ පවසා ඇත්තේ අරගල කිරීමට නොව අනෙකාට මෛත්රී කිරීමටයි. (නි)
රොෂාන් 2012-12-26 10:42:01
සමරසේකරஇ අපි සල්ලි බලාගෙන ළමයි හදන්නෙ නැහැ. (නි)
සම්පත් 2012-12-26 10:49:18
කවුද මේවාට අනුමැතිය දුන්නේ? (නි)
සම්පත් 2012-12-26 10:56:48
මොහොමඩ්இ මේවා කලු සුද්දන්වත්இ සුදු සුද්දන්වත් කන්නෙ නැහැ. (නි)
මුබාරක් 2012-12-26 11:17:23
හලාල් කියන්නේ අපේ ජීවන රටාව පවු වලින් තොරව යහපත්ව පවත්වාගෙන යාම සදහා අපි භාවිතා කරන වචනයක්. (නි)
දිනේෂ් 2012-12-26 11:29:53
සිංහල අපිට හලාල් කවන්න කාටවත් හම්බවෙන්නෙ නැහැ. (නි)
ධනුෂ්ක 2012-12-26 11:49:22
මේකට හේතුව ලංකාවේ තියෙනෙ ලොකුම සුපිරි වෙළඳසැල් මුස්ලිම් වීම. ඔවුන් තමයි නිශ්පාදකයින්ට බලකරන්නෙ හලාල් ලබා ගැනීමට. මේවාට ආදේශක වශයෙන් මහා පරිමාණ සිංහල සුපිරි වෙළඳසැල් ඇරඹීමට වගකිවයුතු අංශ පියවර ගත යුතුයි. (නි)
මොහාන් 2012-12-26 12:04:39
පිටරට විතරක් නොවෙයි ලංකාවත් ඵසේමයි. කාටත් බලකිරීමක් නැත. හලාල් ලාංඡන අලවන්නේ සිංහල අපිට නොවෙයි. තම්බිලාටයි. ඇයි අපි කලබල වෙන්නේ. අනේ පිස්සු නැතුව ඉන්න (නි)
සමන් 2012-12-26 12:19:57
ඇත්තටම අපිට හලාල් ඕනෑ නැහැ. (නි)
දමිත් 2012-12-26 12:35:01
'නගරයේ වෙළෙඳහල් හිමියෝ මේ උද්ඝෝෂණයට එක් නොවූහ.' එක් වෙයිද මම අහන්නේ (දී)
පද්ම 2012-12-26 12:48:03
මම ලගකදී දැක්කා තීන්ත ගාන බුරුසු වලටත් හලාල් සහතිකය දීලා තියෙනවා. දන්න මුස්ලිම් කෙනෙක් පැහැදිලි කරනවාද බුරුසුවලට හලාල් ගන්න හේතුව. මොකද මුලින්ම මාංශ වර්ග වලට විතරක් ආපු හලාල් සහතිකය දැන් මුළු ලංකාවම ගිල ගන්න හදන්නේ. (නි)
ෂාෆික් 2012-12-26 13:02:09
ලංකාවේ ආහාර නිශ්පාදනය කරන නිශ්පාදකයන් හලාල් සහතිකය ලබා ගැනීමට පෙළඹෙන හේතු දෙකක් ඇත. එනම් වෙනත් රටවලට භාණ්ඩ අළෙවි කිරීමේදී එම රටවලින් හලාල් සහතිකය ඉල්ලා සිටින නිසා සහ ලංකාවේ මුස්ලිම් ජනතාවගේ වෙළඳපොළ ඉලක්ක කරගෙනයි. (නි)
රාජ් 2012-12-26 13:11:40
අපි බොරුවට වෙබ් වල ලියලයිஇ පෙළපාලි ගිහිල්ලයිஇ සටන් පාඨ කියලයි ඡය ලබාගන්න බැහැ. ඡාතිවාදය නම් අවුස්සලා යම් බලාපොරොත්තුවක් ඉෂ්ට කරගන්න පුලුවන් වේවි. ඵයට වඩා අපි ඔක්කොම ගිහිල්ලා හලාල් සහතික ලබා ඇති අපේ සිංහ මුදලාලිලාව බයකරමුද? (නි)
මොහාන් 2012-12-26 13:29:00
හලාල්- හරාම් කියන්නේ මොකක්ද කියා සොයාගැනීමට අපගේ ඉහත අදහස් කීපයක් මට උදවු වුණා. තව නොයෙකුත් දේවල් කියවා තේරුම් ගත්තා. ස්තුතියි. හලාල් කියන්න දේවල් පිරිසිදුයි. දැන් මමත් හොද දේට පුරුදුවුණා. විවේචන කරපු අයට නැවතත් ස්තුතියි. (නි)
උපුල් 2012-12-26 13:29:25
ලංකාවේ එක දවසකට විතරක් නීති විරෝධී ගබ්සාවන් දහසකට වඩා කරනවා නේද? ඒකට උද්ඝෝෂණයක් එහෙම තියමුද හාමුදුරුවනේ? එතකොට අපිත් එන්නම්. (නි)
මාර්ක් 2012-12-26 13:38:59
ඔයාලා හලාල් කන්න එපාஇ චයිනීස් කන්නකෝ. (නි)
පාලිත 2012-12-26 14:26:19
සිංහල අපි හලාල් ළකුණ ඇති සියලුම භාණ්ඩ වර්ජනය කළ යුතුයි. (නි)
රුවන් 2012-12-26 14:58:22
සිංහල නමකින් පෙනී සිටිමින් පක්ශපාතව අදහස් දක්වන්නේ මුස්ලිම් අය බවයි මගේ අදහස. (නි)
ෂෙරීෆ් 2012-12-26 15:04:43
ලංකාවේ තියෙන සිංහල සුපිරි වෙළද සැල් සියල්ල මත්පැන් වෙළද සැලුයි. (නි)
දිනේෂ් 2012-12-26 15:02:55
ලංකාව සිංහල රටක් නිසා කොහොමත් හලාල් අවශ්ය නැහැ. (නි)
ලක්මාලි 2012-12-26 15:09:23
අපි කන බොන දේවල් වලින් බද්දක් විදිහට ගාණක් අයකරගෙන මුස්ලිම් ප්රජාවේ වෑඩිදියුණුවටයි ඒ සෑම මුදලක්ම යොදවන්නේ. සිංහල දමිල ක්රිස්තියානි අපි මෙයට විරුද්ධ වෙන්න ඕනෑ. (නි)
අතීෆ් 2012-12-26 19:04:03
සහෝදරවරුනිஇ හලාල් කියන්නේ ලෝක සෞඛ්ය සංවිධානය විසින් මිනිසා විසින් කෑමට සුදුසුය යන්න අනුමත කර ඇති දේවල් වලටයි. අරාබි වචනයක් අල්ලාගෙන ඇයි මෙච්චර මෝඩ විදිහට හැසිරෙන්නේ? සිව් හෙලයිනිஇ ඔබලාට ඕනෑම දෙයක් කාලා පරපුර නැති කර ගත යුතුයි නම් මිනිස් ශරීරයට නොසුදුසු ආහාරஇ හලාල් නොමැති දේ අනුබව කරන්න. අපි බල කරන්නනේ නැහැ හලාල් ගන්න කියලා. (නි)
නසීර් එම්.එන්.එම් 2012-12-26 16:06:47
බහුතරයක් මේ දිහා බලන්නේ ජාතිවාදී කෝණයකින්. මෙහිදී පළමුවෙන් අප විසින් විමසා බැලිය යුත්තේ 'හලාල් ලකුණ' යනු කුමක්ද? යනුයි.'හලාල් ළකුණ' යනු කිසියම් භාණ්ඩයක් 'මුස්ලිම්වරයෙකුගේ භාවිතාවට අනුමත' යැයි යොදන්නාවු සලකුණ වේ. මුස්ලිම් වරුන් විසින් භාණ්ඩයක හලාල් ලාංඡනය යොදා ඇති නම් එය තමන්ට පාවිච්චි කිරීමට ආගමානුකූල මෙන්ම හිතකර දෙයක් බව දනිති. මේ නිසා මුස්ලිම් පාරිභෝගික ජනතාව ඉලක්ක කරන භාණ්ඩ නිශ්පාදකයන් විසින් තමන්ගේ නිශ්පාදන වලට හලාල් සහතිකය ලබා ගැනීමට ඉදිරිපත් වේ. අපට ජීවිතයේ බොහෝ සිදුවීම් සම්බන්ධව හලාල් පිළිවෙත ක්රියාත්මක කිරීම පහසු වුවද ආහාර සම්බන්ධව ක්රියාත්මක වීමේදී යම් යම් දුෂ්කරතාවයන් මතුවේ. එයට ප්රධානතම හේතුව නම් ආහාර වල නිශ්පාදනයේදී අන්තර්ගත මුල ද්රව්යයන් හලාල් දැයි අප නොදන්නා බැවිනි. මේ නිසා ආහාර ද්රව්ය 'හලාල්' දැයි සොයා බලා ඒවා 'හලාල්' බවට සහතික කිරීමට කිසියම් ආයතනික වැඩපිළිවෙලක් තිබිය යුතුය. (නි)
නසීර් එම්.එන්.එම් 2012-12-26 16:04:14
මෙහිදී හලාල් සළකුණට නිශ්පාදකයන් ගෙවන මුදල බෞද්ධයන්ගෙනුත් අයවෙනවා යන්න සාමාන්ය තර්කානුකූල ප්රකාශයක් ලෙස පෙනුනද ආර්ථික විද්යාව ගැන දන්නා අය එහි ඊට වඩා ඇතුලාන්තය දකිති. එනම් හලාල් සහතිකය ගැනීමෙන් වෙළඳ පොළ එනම් විකිණුම් පරාසය පුළුල් වේ. එයින් නිශ්පාදකයා ලබන වාසි වැඩිය. මන්ද විකිණුම් පරාසය වැඩිවීමෙන් නිශ්පාදනය වැඩිකර ගත හැක. එවිට භාණ්ඩයේ නිශ්පාදන පිරිවැයද බෙදීයාම වැඩි වී භාණ්ඩයේ මිළද අඩුවෙනු ඇත. එමෙන්ම ලංකාවේ නාගරික ප්රදේශ වල සිටින මුස්ලිම් ජනතාවගේ මිළදී ගැනීමේ හැකියාව ඉහළ තත්වයක පවතී. මේ සියළු කරුණු මෙසේ තිබියදීත් කිසියම් නිශ්පාදකයෙකු හලාල් සහතිකය ලබා ගැනීම අත්හරින්නේ නම් එය සියතින් තමන්ගේ දිවිනසා ගැනීමකට සමාන වේ. ලංකාවේ කිසිදු ව්යාපාරිකයෙකුට එවැනි පිස්සුවක් නැතැයි මා විශ්වාස කරමි. (නි)
නසීර් එම්.එන්.එම් 2012-12-26 16:30:06
ධනුෂ්කஇ එහෙනම් කාගිල්ස්ஃකීල්ස්ஃ ආර්පිකෝ සියල්ලම මුස්ලිම් ව්යාපාර කියලද ඔබ කියන්නේ ? (නි)
කුරුවිට 2012-12-26 22:22:59
මත්පැන් වලට හලාල් අවශ්ය නැද්ද? මම මේ දන්නේ නැති නිසයි අහන්නේ (නි)





3 comments:

  1. Assalamu alaikum, Dears Naam eppodum enneremum mauththai naadi erundomaiyanal naam payappade povedillai,Nammai ariyamal kafiro, alladu Munafikko emakku haraththai uottinal naam alle pavihel athartkku allah kooliyai koduppan, Namadu samudayathukku naam qur aanaum, hadheesaum nalle murael vilekkium, vilangavum udavi purivom appodu muslimkalum muslim pondre munafikkuhelum velangik kolvarhel enanil namadu silar evaihalai saandu erukkak koodum(asthahfirullahil aleem) enevey nam mudalil arindum purindum seyal pade ellam valle allah thunai furivanahe aameen.

    ReplyDelete
  2. Halal Certificate Koduka Moza Ivangalda Father Mara Egada Palliya Kattinazu???????????? Egalta Salli Iruku PozuVEalahal Seirazu Egada Kadama Izellam Ivangaluku Eppadi Puriya Veikkavo?????????

    ReplyDelete
  3. phongada mokku mafihala......................inawatham pesiyawahalin nilai enna aanathu enru anivarukkum ninaivu irukkuthane.............wendam thampy islamodu motha wandam.unakku alivu nichchayam.

    ReplyDelete

Powered by Blogger.