Header Ads



மன்னார் முசலி பிரதேச முதியோர்கள் கவனிப்பார் அற்ற நிலையில்



(எஸ்.எச்.எம் வாஜித்)

மன்னார் மாவட்டம் 5 பிரதேசசெயளார் பிரிவுகளைகொண்டமாவட்டம் ஆகும் அதில் கடந்த 1990 ஆம்  இடம்பெற்ற யுத்தம் காரணமாக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிரதேசமாக முசலி பிரதேசம் உள்ளது.

சமாதனத்தின் பின்பு முசலிபிரதேசமக்கள் மிள்குடியேரி 5 வருடங்கள் முடிவடைந்தநிலையில் முசலிபிரதேச நிர்வாகம் சிரான நிலையில் இயங்கிகொண்டுவருகின்ற வேலையில் முதியோர்களின் நலன்களில் இன்னும் கவனம் செலுத்தபடவில்லை .

மகிந்த சிந்தனையில் உள்ள பிரதான திட்டமாக முதியோர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முகமாககடந்த 2000 ஆம் ஆண்டீன் 09 இலக்கம் கொண்டமுதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கிழ் கிராமியமுதியோர் நிறுவனங்களைபதிவுசெய்தல் வேண்டும் .

அந்நசட்டத்தின் கிழ் சமுகசேவைகள் அமைச்சின் கிழ் முதியோர் செயலகம் உருவாக்கப்பட்டுநாட்டில் எல்லாமாவட்டத்திலும் மற்றும் பிரதேசசெயளார் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

அதன் ஊடாகமுதியோர்களுக்குதேவையான

· தேசியஅடையாளஅட்டை
· மாதாந்தம் 1000 பணம் 
· ஊனமுற்றேர்களுக்குவண்டி
· ஓவ்வெருகிராமஉத்தியோகத்தர் பிரிவில் முதியோர் மண்டபம்
· முதியோர்களின் பிள்ளைகளுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 
· இலவச பஸ் வசதிகள்

இதே போன்று இன்னும் எத்தயைவசதிகள் உள்ளன .

மேலும் முசலிபிரதேசசெயலாலர் பிரிவில் 24 கிராமஉத்தியேத்தர் பிரிவுஉள்ளது இதில் எந்நகிராமஉத்தியோத்தர் பிரிவிலும் இது வரைக்கும் முசலிபிரதேச (சமூச சேவை உத்தியோத்தர் அல்லதுமுதியோர் மேம்பாட்டுஉத்தியோகத்தர்) இது சம்மந்நமாக எந்நவிதமானநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என முசலிபிரதேசமக்கள் விசனம் தெரிவித்தனர் .


No comments

Powered by Blogger.