Header Ads



கொலனாவை நகரசபை கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்


கொலனாவை நகரசபையின் பிரதி தலைவர் சந்திரசிறி டயஸ் இன்று 07-12-2012 மரணமடைந்தார். நகரசபை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்டார்.

செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணிக்கும் போது அவருக்கு 68 வயது. அவர் தொடர்ந்து 15 வருடங்கள் கொலனாவை நகரசபையின் தலைவராக செயற்பட்டார்.



No comments

Powered by Blogger.