சிங்கள பெண்ணுக்கு ஸம்ஸம் தண்ணீர் நோய் நிவாரணமாகியது - உடனே இஸ்லாத்தை ஏற்றார்
(ஜே.எம்.ஹாபீஸ்)
சவூதிஅரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி ஸம்ஸம் நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தில் நுழைந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜூ என்ற அப்பெண் பரீடா எனப் பெயரையும் மாற்றி உள்ளதாக அச் செய்தி தெரிவிக்கிறது. தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு ஸம்ஸம் நீரை அருந்தினாராம். இரு வராங்களில் நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரில் இது இடம் பெற்றுள்ளது.
මක්කමෙන් ගෙනා ශුද්ධ වූ සම්සම් ජලය පානය කිරීමෙන් තම අපස්මාරය සුව වූ බව කියන ශ්රී ලාංකික ගෘහ සේවිකාවක ඉස්ලාම් ආගම වැළැඳ ගත් බව සෞදි අරාබියේ පුවත්පතක් පවසයි
එම ජලය හැකි තරම් බොන ලෙස හාමු පාතා පැවසූ බවත් දෙසතියක් තිස්සේම ජලය බිව් බවත් දැන් ඇගේ අපස්මාරය සුව වී ඇතැයි වෛද්ය වරු පැවසූ බවත් පහලොස් අවුරුද්දක් තිස්සේ ඇය එම රෝගයෙන් පෙළුනු බවත් එම සෞදි පුවත්පත කියයි.
වයඹ දිග සෞදි අරාබියේ හයිල් නගරයේ පදිංචි රාජු නම් මෙම සේවිකාව ෆරීඩා යනුවෙන් නම ද වෙනස් කැර ඇත.
masaallah
ReplyDelete