Header Ads



ஈரான் தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மத் நபி ஹஸ்ஸானி பூர், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் புதன்கிழமை (19) சந்தித்து தமது நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு  அழைப்பு விடுத்த பொழுது பிடிக்கப்பட்ட படம். அருகில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் காணப்படுகிறார். 


No comments

Powered by Blogger.