பாராளுமன்ற தெரிவு குழுவில் நம்பிக்கையில்லை - ஷிராணி வெளியேறினார்
எனினும், பிரதம நீதியரசரும் அவரது சட்டத்தரணிகளும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகளில் இருந்து வெளியேறினார்.
தெரிவுக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தே அவர் வெளியேறியதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
Post a Comment