பாராளுமன்றத்தில் பன்றிக்காக வாதாடியதன் பின்னணி..!
பாராளுமன்றத்தில் பரிமாறப்படும் உணவுகளில் பன்றியிறைச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி தனக்குச் சார்பாக சில உறுப்பினர்களையும் கூட்டுச் சேர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் அமரதுங்கவின் உள்நோக்கம் இப்போதுதான் வெளிச்சமாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவிற்குள் பன்றிப் பண்ணை நடத்தி வரும் தனது சகோதரனுக்குப் பிழைப்பு காட்டவே, அவர் பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சியை வலியுறுத்தியதாக அரசாங்கம் சார்பு தமிழ் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
pnnik koottama ivan
ReplyDeleteபன்றி பண்ணை முதலளிமர்களை பாராளுமன்றம் அனுப்பினா தன்னுடைய பன்றிய பற்றித்தான் பேசுவான் நாட்டு நல்வுகலையா பேசுவான்??????
ReplyDeleteகாமடி பீஸ்
ReplyDelete