Header Ads



ஒபாமாவிடம் வருத்தம் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த

அமெரிக்காவின் கெனக்ட்டிக்கட் முன்பள்ளியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அனுதாபம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 20 முன்பள்ளி மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

இது தொடாபில் தாம் கவலை அடைவதாக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள அனுதாப செய்தியில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.