கொழும்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பௌத்த கடும்போக்காளர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி, சனிக்கிழமை பிலியந்தள மணிக்கூட்டு போபுரத்திற்கு அருகில் பௌத்த கடும்போக்காளர்கள் பாதயாத்திரை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அப்படியே வைத்துக்கொண்டாலும் நாம் இலங்கையர்கள் ஆனால் உங்களை தூண்டிவிடுபவர்கள் அன்னியர்கள்,வரலாறு கூறும் யார் யார் எம்மைப்பிரித்து அடிமைப்படுத்தினார்கள் என்று.உங்களுக்கு அடிமை வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் போல? திரும்பவும் நாட்டை அடமானம் வைப்பதற்கு (அற்ப சுகபோகங்களுக்காக)துனிந்து விட்டீர்கள்
ReplyDeleteBloody idiets.
ReplyDelete