ஹலால் எதிர்ப்பு போராட்டம் (படங்கள் இணைப்பு)
(அபூ அஹ்மட்)
சிங்கள கடும்போக்கு பௌத்தர்கள் இணைந்து நேற்று எம்பிலியபிட்டியில் ஹலால் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள். அப்பாவி பௌத்தர்களை முஸ்லிம்களுக்கு எதிராக உசுப்பிவிடும் பதாதைகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் பிடித்துச் செல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
I hope they dont have work, let them to do some work towards develop the country.
ReplyDeleteஹலால் சான்றிதழ் பெற விருப்பமில்லாவிட்டால், விட்டுவிடுங்கள் எடுக்கவேண்டாம். முஸ்லிம்கள் யாரும் அவ்வாறு சான்றிதழ் பெறப்படாத பொருட்களை வாங்க மாட்டார்கள் அன்றியும் அவ்வாறான பொருட்களை முஸ்லிம் நாடுகளுக்கு சந்தைப்படுத்தவும் முடியாது.இதனால் நட்டம் யாருக்கு?
ReplyDeleteமுஸ்லிம்களுக்கெதிராக காழ்ப்புணர்ச்சி கொண்ட சில சிங்களக்கட்சிகளின் பின்னால் அரசும் அரச இயந்திரங்களும்.