Header Ads



இலங்கையின் முதலாவது விண்வெளி கட்டுப்பாட்டு நிலையம் பல்லேகெலேயில்


இலங்கையின் முதலாவது விண்வெளி கட்டுப்பாட்டு நிலையத்தை நிர்மாணிக்க தனியார் நிறுவனமொன்று நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் முதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்பிய தனியார் நிறுவனம் இந்த நிலையத்தை நிர்மாணிக்கவுள்ளது.

இதற்கான காணி பல்லேகெலேயில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, குறித்த தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி விஜித் பிரீஸ் தெரிவித்தார். விண்வெளி கட்டுப்பாட்டு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm

1 comment:

  1. what is the name of that private institution? who are the main share holders of it? The satellite launched last week was not belongs to the state(government)?

    ReplyDelete

Powered by Blogger.