கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக எம்.ரீ.ஏ.நிசாம் பொறுப்பேற்கிறார்
(எஸ்.அன்சப் இலாஹி)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிவந்த எம்.ரீ.ஏ.நிசாம் நாளை முதல் (01.01.2013) கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக கடமைகளை பெறுப்பேற்கிறார்.
முன்னாள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றினார். இவர் இலங்கை கல்வி நிருவாக சேவை தரமுடைய சிரேஷ்ட அதிகாரியுமாவார். மீண்டும் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பணிமனையில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.
Best of luck
ReplyDelete