செல்வம் அடைக்கலநாதனுக்கு ஓர் மடல்..!
(அபூ தனா)
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே..
வன்னி முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அமைச்சருக்கும் எதிராகச் செயற்படுவதும், அறிக்கைவிடுவதும் உங்களுக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. வேண்டாம் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு வாக்குகளுக்காக அப்பாவித் தமிழ் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்.
வரலாற்றிலிருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்பவன்தான் உண்மையான புத்திசாலி.
நீங்கள் பல வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள் உங்களின் ஒரு ரூபாய் பணத்தைக்கூட உங்கள் இனத்தால் அகதிகளாக்கப்பட்ட இம் முஸ்லிம் மக்களுக்காக செலவு செய்திருப்பீர்களா? ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத ஒரு முஸ்லிம் விரோதப்போக்கை எப்பள்ளியில் கற்றீர்கள்.
உங்களின் டெலோ இயக்கத்திலும், ஏனைய தமிழ் இயக்கங்களிலும் உங்கள் பிரசாரங்களால் கவரப்பட்ட எம்மினத்தவர் எத்தனை பேர் இருந்தனர் உயிரிழந்தனர் என்ற விபரங்களை நீங்கள் மறந்ததையிட்டு ஆச்சரியப்படுகிறோம். மறைந்த டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்கள் முஸ்லிங்களை நேசித்த ஒருவர் ஆனால், உங்களின் செயல் எம்மைச் சிந்திக்கவைக்கிறது.
புனித சவேரியாரின் சீடரால் மதமாற்றம் செய்யப்பட்ட 600 கிறிஸ்தவர்களை சஙகிலி மன்னன் கொலை செய்தான். வரலாறு இப்படியிருக்க மன்னாரில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களை விரோதியாகப் பார்ப்பதன் மர்மம் என்ன?
வடக்கில் எங்காவதொரு மூலையில் தமிழர்களை ஊரை விட்டு விரட்டும் செயலோ, வழிபாட்டு தலங்களை உடைக்கும் செயல்களோ முஸ்லிம்களால் செய்யப்பட்டுள்ளதா..?
எமது வீடுகளையும், பள்ளிவாயல்களின் பொருட்களையும் உடைத்து எடுத்துச் சென்றவர் யார்? விற்பனை செய்தோர் யார்? வீட்டுத்திட்டங்கள் அமைத்தோர் யார்? விடை உங்களுக்குத் தெரியும். எம்மக்களின் வீடுளைக்கட்டிக் கொடுங்கள். எம் கிராமங்களைப் புணரமைத்துக் கொடுங்கள் இதற்கான நிதியை புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து சேகரியுங்கள். இதுதான் நீங்கள்செய்த பாவத்திற்கான பிராயச்சித்தமாகும்.
ivarkal ellaam thiruntheve mattarkal ivarkalkku poluthu pokku atuthdhavar kurayparpethe ivarkalinpalakkam
ReplyDeleteதமிழ் மக்களின் விடுதலை இயக்கமான புலிகள் இயக்கம் முஸ்லிம்கள் விடயத்தில் தவறு செய்தது உண்மை ..இதை புலிகள் கூட ஏற்று கொண்டார்கள் ....இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.இந்த தவறுகள் நடை பெற காரணம் என்ன ????
ReplyDeleteசின்ஹல அரச கைகூளிகளோடு சேர்ந்து முஸ்லிம் ஊர்காவல் படைகளும் முஸ்லிம் குழுக்களும் நடத்திய கொலைகள் ,கிராம அழிப்புகள் ....கோவிகளில் நடத்திய பலி எடுப்புகள் என்பவருக்கு யார் பதில் சொல்லுவது ..அழிக்கபட்ட கிராமங்கள் ,சூறையஅடைபட்ட இடங்கள் ,காட்டி கொடுப்புகள் ....எவருக்கெல்லாம் நாங்கள் யாரிடம் பதில் எதிர்பார்ப்பது ...
எல்லாவற்றியும் விடுங்கள் >>>இப்போது என்ன செய்யபடுகிறது ...வியாபாரம் செய்யும் முஸ்லிம் அமைச்சர் தன கோழைத்தனமான அரசியல் நோக்கதிற்காக தமிழர்களுக்கு உரிய வளங்களை பறித்து அவற்றை முஸ்லிம் மக்களிடம் சேர்ப்பித்து இனவாதமாக செயற்படுகிறார் ....வன்னியில் நடக்கும் காணி பறிப்புகள் மண் அகழ்வுகள் வேலை வாய்புகள் எல்லாவற்றிலும் என்ன நடக்கிறது ..கடந்த தேர்தல் காலதில் வேலை பெற்று தருவதக தமிழ் மாணவர்களை எமாரிரி தன்னுடைய அடியாட்களாக பயன்பத்தி எம்மரிய பட்டதாரி மாணவர்களுக்கு என்ன பதில் ....அந்த வியபர முஸ்லிம் அமைச்சர் தமிழரை அல்ல முஸ்லிம் மக்களை கூட ஏமாறுகிறார் .......
எங்கள் ஆதங்கங்களையும் சற்று பிரசுரிக்க முடியுமா ?????? கடந்த காலங்களில் நடந்த பல அடவடிகளில் சில .இவைக்கு என்ன பதில்
ReplyDeleteமுஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்..திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.//
Neegal solvathu muslimkal seitha onru (one)
ReplyDeleteNaagal solvathu thamilarkal seitha nooru (hunred)
உண்மையே......... இன்னும் இந்த புலி பயங்கரவாதிகள் உள்ளார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.....அதேபோல் இங்கு எழுதும் VIGI யும் அதைபோன்ற இந்து தமிழ் பயங்கரவாதிகளுக்கு துணை போகும் நிலை இண்டுறம் உள்ளது , இவர்களின் எழுத்தில் பேச்சில் தெரிகிறது......... ஹலோ VIGI , உமக்கு தெரியுமா இந்து தமிழ் மக்கள் முஸ்லிம்கள் எவ்வளவு அன்பாக கிழக்கில் இருந்தார்கள்.... இந்து தமிழர்கள் களில் ஒரு ஒரு சிறு வெறியர்கள் பயங்கரவாதிகளாக மாற்றியதன் விளைவு முஸ்லிம் இந்து தமிலேன் உறவு நாசமைபோய் விட்டது..
ReplyDeleteஇந்து தமிழனை காப்பற்றபோரம் எண்டு கிளம்பி கொலைகள் கொள்ளைகள் கடத்தல்கள் கப்பம் கேட்டு காசு வாங்கி தம் இன வெறி பயங்கரவாத இயக்கத்தை வளைத்துக்கொண்ட இந்த தமிழிந்து புலி பயங்கரவாதிகள் , அவர்கள் செய்த அணியாயத்தினாலேயே அழிந்து நாசமாகி விட்டனர்....
இவனுகள் இப்படி வெறித்தனம் ஆடியும் இவனுகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்து சாப்பாடும் கொடுத்து பாதுகாத்த முஸ்லிம்களுக்கு இந்த இந்து வெறியனுகள் கொடுத்த பரிசு தான் முஸ்லிம்களை யாழ் பானத்தில் இருந்து அவர்களிடம் உள்ள எல்லா செல்வத்தையும் கொள்ளை அடித்துவிட்டு ஊரை விட்டு வெளியேற்றியது.. கிழக்கில் முஸ்லிம்களை படு பயங்கரமாக கொலை செய்தது......கோடி கோடியாக பணத்தை கப்பம் கேட்டு பறித்து எடுத்தது. ..........இதன் போராகும் இந்த இந்து புலி பயங்கரவாதிகளுக்கு என்ன மன்னன்கட்டிக்குடா பயந்து வாழ்ற.......அதான் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் எல்லாம் வெளியேறி விட்டனர்.......பின்னர் இந்த புலி இந்து வெறியனுகளை அளிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்..... இந்த வெறித்தனம்தான் கிழக்கு இந்து தமிழ் புலிகளையும் வெறுப்படைய செய்து அவர்கள் பயங்கரவாதி பிரபாகரனுக்கு எதிராக களமிறங்க வழி செய்தது.....இப்படி இன்னும் எவ்வளவோ உண்டு..
இதை தெரியாது அல்லது தெரிந்தும் தெரியாத மாத்ரி இங்கு எழுதும் , புலி பயங்கரவாத ஆதவருள்ள இந்து VIGI , இனிமேலும் கவனமாக கருத்துக்களை சொல்லணும்....இல்லாததை எல்லாம் பொய்யாக எழுதி இந்த நாட்டில் இன்னும் பயங்கரவாதிகள் அழியவில்லை என்று கூறுவது போலாகி .. நீங்களே உங்கள் அடாவடித்தனத்துக்கு ஆதரவாளர்கள் என்பது நிரூபணமாகிவிடும்..
INDUTHAMIL TERRORIST NOW ERADICATED FROM SRI LANKA.......THIS IS THE ALMIGHTY GOD'S DECISSION.... BECAUSE MUSLIMS PRAYED TO BE SAFE FROM THESE INDUTHAMIL TERRORISTS AND IT WAS ACCEPTED AND FULFILLED..THIS IS THE POWER OF PRAYING OF MUSLIMS...
நான் சொன்ன எதையும் மறுக்க முடியாத நீங்கள் வெறும் பயங்கராவதம் என பொய் பூச்சாண்டி பேசுகிறிர்கள்..நான் சொன்ன எவையாவது பொய் என உங்களால் சொல்ல முடியுமா
ReplyDelete.....இந்து முஸ்லிம் என மதவாதம் பேசுகிறிர்கள் ..இங்கே நான் சொலுவது இது தான் இரு பக்கமும் தவறு நடந்து இருக்கிறது ..ஆனால் இவற்றுக்கு முஸ்லிம் குழுக்கள் சின்ஹல அரச படையோடு சேர்ந்து நடத்திய கொலை கொள்ளை போன்ற அநியாயங்கள் தான் காரணம் .....வடக்கிலே பொம்மை வெளி காட்டி கொடுப்புகள் ,காதன் கூடி பள்ளிக்கு அண்மையிலான பஸ்ஸில் நடத்திய கொலை என இன்னும் ஆயிரகணக்கான சம்பவங்கள் சொல்லலாம் ...திகதி அடிப்படையில் பாருங்கள் ...உங்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தியுங்கள் ....புலிகள் நடத்தியது பதில் தாக்குதல்கள் தான் என்று புரியும் ...எப்படி இருந்தாலும் புலிகள் செய்ததும் தவறு தான் ....தொப்பி பிரட்டி பொய் பேசுவது உங்கள் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கை வந்த கலை என தெரிகிறது ....உண்மை பேசுபவன் புலி என்றால் நாங்கள் புலியாகவே இருந்து விட்டு போகிறோம் ....
தமிழர்களின் கிராமங்களை அழித்து கோவில்களை நாசம் செய்து கொலை கற்பழிப்பு கடத்தல் என நீங்கள் செய்த அட்டுழியங்கள் நிட்சயம் பதியப்பட வேணும் ..இன்று முஸ்லிம் வியாபார அமைச்சர்கள் தங்கள் சுய நலனுக்காக சின்ஹல அரசோடு சேர்ந்து தமிழர் வளங்களை அபகரிக்கும் கொடூர செயலில் இடுபடுகின்றனர் ...பள்ளிகளை கூட காப்பர வழி இல்லாத இந்த வியாபாரிகள் சின்ஹல அரச நலனுக்காக தமிழ் முஸ்லிம் உறவுகளை கெடுக்க செயற்படுகிறார்கள் ..களம் இவர்களுக்கு தீர்ப்பு எழுதும்
ஆதாரங்கள் இல்லாத வெறும் கட்பனைகளுக்கு ஏன் யாழ்முஸ்லிம் தளம் களம் அமைத்துகொடுக்கிறது மேலே உள்ள குறிப்பில் ஒரு முறைபாட்டு பதிவுகளோ,புகைபடங்களோ,திகதி களோ இன்றி மனதில் எழுந்த கட்பனைகளை வார்தைகளால் வடித்து இருக்கிறார்கள் செம்மனி தொடக்கம் இராணுவம் செய்த படுகொலைகளே தெளிவாக தமிழ் அரசியல் சக்திகளால் ஆவனபடுட்தபட்டிருக்கையில் மேலே கூறபட்ட எதுவுமே ஆவனமாவதில் இருந்து தப்பியதே ஆச்சரியம்??? அரசபடையோ அரச உத்தியோகத்தர்களோ ஆற்றும் பணியும் நடவடிக்கையும் அரசு சார்ந்தது அதட்கு பொறுப்பு கூற வேண்டியது அரசு அந்த படையினர் அதிகாரிகளின் இன சமுதாயம் அல்ல???
ReplyDeleteநண்பா . அது தான் தமிழர் . இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை. சங்கிலி மன்னன் 600 கிறிஸ்தவர்கள் கொன்றார் .ஆனால் அந்த சங்கிலி மன்னனையும் நாங்கள் மாவீரன் என்று தான் அழைக்கிறோம் . ஏன்என்றால் அக்காலத்தில் தமிழர் என்ற அடையாளத்தில் வைவமும் ஒன்றாக இருந்ததது .அதனால் அவர் கிறிஸ்துவர்களை கொன்றார். அது பிரச்சினை இல்லை.
ReplyDelete