Header Ads



அல்குர்ஆன் வஸ்ஸுன்னா மஜ்லிஸ்


மாதாந்தம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஏற்பாடு செய்து வருகின்ற அல்குர்ஆன் வஸ்ஸுன்னா மஜ்லிஸ் இம்மாதம் 21 ஆம் திகதி இஷா தொழுகையின் பின்னர் மாவனல்லை ஹிங்குள் ஓயா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சியை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினால் நடாத்தப்படவுள்ளது. அனைவரும் கலந்து பயன் பெறுவோமாக!

பெண்களுக்கான மாதாந்த அல்குர்ஆன் வஸ்ஸுன்னா மஜ்லிஸ் இம்மாதம் 21 ஆம் திகதி மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது. 

MRM Rayees (Naleemi)


No comments

Powered by Blogger.