Header Ads



இலங்கையில் மஞ்சள் மழை பெய்தது


களுத்தறை, வலல்லாவிட இத்தபான மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (18-12-2012) இரவு மஞ்சள் நிற மழை பெய்துள்ளது.

தற்போது இம்மஞ்சல் நிற மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (vi)

1 comment:

  1. மஞ்சள் மழை சிவப்பு மழை பெய்யும் போதேல்லாம் ஒருத்தர் கூட போட்டோ எடுக்கவில்லையா??

    ReplyDelete

Powered by Blogger.