சகோதரி றிசானா தொடர்பில் சவூதி அரேபியாவுக்கு கடிதம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் விடுதலை தொடர்பில், வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸி சவுதி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்யுமாறு இந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. sfm
Post a Comment