காஸா மண்ணை முத்தமிட்ட காலித் மிஷ்அல் (படங்கள் இணைப்பு)
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மிஷ்அல் 45 வருடங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காஸா மண்ணை முத்தமிட்டார். காஸாவிற்குள் உட்புகுந்தவுடன் அவர் அந்த மண்ணில் தலைவைத்து சுஜுத்து செய்தார்.
இந்த காஸாவில் நான் ஷஹீத்தாக வேண்டும். அல்லாஹ் எனக்கு அந்த பெரும் வாய்ப்பை தருவான். எனது ஆசை அதுவே என அவர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களிடையே கூறினார்.
Post a Comment