Header Ads



பாராளுமன்றத்தை ஒத்திவையுங்கள் - இடதுசாரிகள் கோரிக்கை


அடுத்த நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்குமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் யாப்பு மற்றும் நீதிமன்றத்துக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தனித்துக் கொள்ளும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லங்கா சமசமாஜ கட்சியின் கட்சியின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ வித்தாரன, கொமினிச கட்சியின் தலைவர் அமைச்சர் டீயு.குணசேகர மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவநாணயக்கார போன்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

இதன்மூலம், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளையும், தீர்த்துக் கொள்ள கூடியதாகஇருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.