Header Ads



மாத்தறையில் மீன் மழை


மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனுபல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இன்று பகல் வேளையில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்தாகவும் தற்போது அவற்றில் சில பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


1 comment:

  1. சுங்கானும் விராலும் என மொழி பெயர்த்திருந்தால் சிறப்பயிருந்திருக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.