Header Ads



பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசேட உரையாற்றவுள்ளார்



நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நாளைய தினம் 31-12-2012 சட்ட கல்லூரி அதிபர் டபிள்யு.டி. ரொட்ரிகோவை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

2012ம் ஆண்டு சட்ட கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதன் போது பேசப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பில் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.