Header Ads



பொது பல சேனாவின் போஸ்டர்கள் சில

(அபூ அஹ்மட்) பொது பல சேனா என்ற பௌத்த இனவாதிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சில போஸ்டர்களே இவை. சிங்கள மொழியில் பரீட்சயம் உள்ளவர்கள் இவற்றை எமக்கு மொழிபெயர்த்து உதவி செய்யமுடியும். 






2 comments:

  1. These are not necessarily Anti-Muslim 1-The call for flood relief funding
    2-They talk about a conspiracy to assassinate Budhist clergy
    3-Against abortion warning signal to Singahala Budhists
    4-advising Singhala girls to take with them safe water to school from home ..
    Calling for a youth program....

    ReplyDelete
  2. படம் 1:
    வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோள்.

    படம் 2:
    ஜாதியை கட்டியெழுப்பும் மத குருமார்களை கடந்த காலங்களில் இடம் பெற்றது கொலை செய்தது போன்று மீண்டும் இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

    படம் 3:
    கருக்கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டிலுள்ள சகல சட்ட விரோத கருக்கலைப்பு நிலையங்களை மூடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்.

    படம் 4:
    சிங்கள யுவதிகள் கவனமாயிருக்கவும்:
    இன்றைய தினங்களில் சில முஸ்லிம் பேரினவாதிகளின் இலக்கு சிங்கள மகளிர் பாடசாலை என்று தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பளை பிரதேசத்தில் பாடசாலை பிள்ளைகள் கண்டறியப்படாத நோயினால் பீடிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த பாடசாலையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இராசயனக் கலவை ஒன்று கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    சிங்களவர்களாகிய நாங்கள் (போஸ்டரில்) மிகவும் பயங்கரமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    படம் 5:
    இளம் சமுதாயத்துக்கு நேர் வழி காட்டும் கூட்டம்:
    பெப்ரவரி 14, 2013 அன்று சரித்திர பிரசித்தி பெற்ற கூருகளவில் நடைபெற உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.