Header Ads



முஸ்லிம்களின் பெரும் தன்மை - பௌத்த விகாரையை சுத்தம் செய்தனர் (படங்கள்)



(முஸ்தாக் மாதம்பை)

கடந்த சில வாரங்களாக நாடு பூராகவும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அனர்த்தங்களினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை அமைப்பு  ஊர் மக்களுடன்  இணைந்து குறிப்பிடத்தக்க அளவு பல நிவாரண வேளைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு கட்டமாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 மாரவிலை சிலாபம் மற்றும் மாதம்பை ஆகிய பிரதேசங்களில் பெரும் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு மாதம்பை சிலாபம் ஜமாஅத் மன்றமும் அவ் ஊர் மக்களும் மற்றும் சிலாபம் மாதம்பையில் அமைந்தள்ள இஸ்லாஹிய்யா அரபுக்கல்லுரி மாணவர்களும் இணைந்து   அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் மதம் பாராமல் நிவாரண மற்றும் ஏனைய உதவிகளை செய்து வருகின்றனர். 

இதன் போது வெள்ளத்தினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்ட மாரவில என்ற சிங்கள கிராமத்தில் அமைந்துள்ள  பொளத்த விகாரையினை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களும் சிலாபம் - மாதம்பை ஜமாஅத் மன்ற ஊழியர்களும் சுத்தம் செய்வதனை காணலாம்.






9 comments:

  1. mashaallah allah intha sakothararkalukku rahmath seyvanaka,melum intha vikarail ullavarkalukkum anaiththu pira sakothararkaluukum allah hidayththai naseebakkuvanaka.

    ReplyDelete
  2. thablik jamaath chilaw poruppu daariyum inainthu ullathu varaveatka thakka seyal

    ReplyDelete
  3. மிகவும் நல்ல விஷயம் தான் ஆனாலும் இவை சிங்களவர்களுக்கு விளங்கபோவதில்லை.

    ReplyDelete
  4. "MASHALLAH" keep up your good works brothers. in shaa ALLAH, Allah may reward you all "Ameen"

    ReplyDelete
  5. This is what Islam is saying.....

    ReplyDelete
  6. MADAYARHALUKKU NAM ETTHANAI THAN NALAWU SAIZALUM AZU KEDUZIYAHAWE WILANGUM ENAWE NAMM SAIHINRA WELAIYAI IHLAS ENUM MANA THOOYMAI UDAN ALLAHWUKKAHA MATRUM SAIWOM

    ReplyDelete
  7. /// இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (5-2)

    என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் மேற்படி செயலை கவணத்தில் கொள்ளும் போது அவ்விடயம் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன?

    சிலை வணக்கம் இனை வைப்பு என்பதனால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பெரும் பாவமாகுமல்லவா ??
    இவ்வாறான பாவமான செயல்களுக்கு வழி வகுத்துக் கொடுக்கலாமா ?

    இவைகளைக் கவனத்தில் கொண்டுதான் இவ்வேளைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதா ?

    பதிலுக்கா !!

    ReplyDelete

Powered by Blogger.