Header Ads



ஆப்கானிஸ்‌தானில் வன்முறை குறைகிறது - சொல்கிறது அமெரிக்கா



ஆப்கானிஸ்‌தானில் வன்முறை தாக்குதல்கள் குறைவதாக ‌அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.பென்டகன் அறிக்கையின்படி ஒட்டுமொத்தமாக வன்முறை தாக்குதல்கள் குறைந்து உள்கட்ட சிறு தாக்குதல்கள் தொடர்கிறது என பென்டகனின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து 70 பக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது.இதில் 2007 மேலிருந்து அக்டோபர் 1 2012வரை உள்ள சிறு உள்கட்ட தாக்குதல்கள் குறித்து விபரம் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.