Header Ads



''யார் இந்த முஹம்மத்'' - நூல் வெளியீட்டில் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு (படங்கள்)


“யார் இந்த முஹம்மத் (ஸல்)” என்ற புத்தகத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று (2012.2012) மாலை பண்டார நாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிட்டது.

இந்நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பல சகோதர சகோதரிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.








No comments

Powered by Blogger.