Header Ads



சவூதியிலிருந்துவந்த பிரேதத்துடன் மக்கள் வீதியில் ஆர்ப்பாட்டம் (படம்)



(ஜே.எம்.ஹபீஸ்)

தம்புள்ளைப் பிரதேசத்தில் பிரேதப் பெட்டியுடன் நியயாயம் வேண்டிப் பொதுமக்கள் அர்பாட்டம் செய்த சம்பவம் ஒன்று நேற்று (1.12.2012) இடம் பெற்றது.

சிகிரியா பிரதேசத்தில் இருந்து சவூதி அரேபியா சென்ற பெண் ஒருவர் மரணமடைந்தபின் பிரேதம் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளையே  தம்புள்ள – சீக்கிரியா பிரதான வீதியில் இனாமலுவ என்ற இடத்தில் இவ்வார்ப்பாடடம் இடம் பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவில் இப்பெண் இருதய நோயினால் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அதில் மர்மம் இருப்பதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார். இது தொடாபாக நியாயம் வழங்கப்படவேண்டுமென் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 comments:

  1. STOP SENDING HOUSEMAID TO MIDDLE EAST MR.PRESIDENT, THEN 50% OF PROBLEM SOLVED. ( BY inaamalve therer)

    ReplyDelete
  2. கேனத்தனமாக பெண்களை வெளி, உள்நாட்டு வேலைக்கு அனுப்பும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் சிந்திக்க வேண்டும்.ஊர்வலம் போகும் இந்த ஆண்?ஒரு வேலைக்கு போகாமல் ஊரில் என்ன செய்து கொண்டிருந்தாராம்.

    ReplyDelete
  3. சுரணை கேட்ட மாப்பிள்ளை மார் ...............
    ரோஷம் கெட்டவன்.. ஒழுங்கா வேலைக்கு போகாம ஆர்ப்பாட்டம் கேக்குது..........

    ReplyDelete
  4. தினக்கூலி வேலை செய்தாவது தன் மனைவி மக்களைக் காப்பாற்ற வக்கில்லை சோம்பேறி வீதிக்கு வந்திற்றார் நியாயம் கேட்டு,,,,,,கண் கெட்ட பின் எதற்குடா சூரிய நமஷ்காரம் ,,,,,,

    ReplyDelete

Powered by Blogger.