Header Ads



மானவல்லை யுனிக் ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த கலை விழா

(இக்பால் அலி)

யுனிக் ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த கலை விழா மானவல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறார்கள் குழுப்பாடல் இசைப்பதையும், சிறார்களின் விநோத உடைக் காட்சியினையும் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட சட்டத்தரணி பௌஷன் சிறுமி ஒருவருக்கு பரிசு வழங்குவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.





No comments

Powered by Blogger.