கெலிஓயா - கலுகமுவ பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் வேன் கடத்தப்பட்டது
(எம்.எப். நிஸ்மா)
கெலிஓயா கலுகமுவ பகுதியில் இன்று 09.12.2012 அதிகாலை முஸ்லிம் வாத்தகரொருவரின் 28 இலட்சம் ரூபா பெறுமதியான டொல்பின் ரக வேனொன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
இவ்வேன் வீட்டின் முன்னால் கலுகமுவ – கெலிஓயா பிரதான பாதையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகள் பேராதனை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்படி பெயரில் எனது செய்திகளை இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு பணிவுடன் கேட்டு;க் கொள்கின்றேன்.
Post a Comment