Header Ads



உதவி கேட்டவர் வபாத்தானார்..!

(மொஹமட் பவ்ஸ்)
 
யாழ் முஸ்லிம் இணையத்தின் மூலமாக கடந்த 21-10-2012 அன்று பொத்துவிலைச் சேர்ந்த ஆதம்லெப்பை மபூஸா என்ற சகோதரி தான் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு உதவும்படியும் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
இருந்தபோதும் குறித்த சகோதரியின் வைத்திய செலவுக்கான பணம் முழு அளவில் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் 01-12-2012, ஞாயிற்றுக்கிழமை, காலை  7 மணியளவில் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வபத்தாகியுள்ளார். இன்னாலில்லகி வஹின்ன இலைஹி ராஜுஊன்.
 
அவரது ஜனாஸா நல்லடக்கம் 01-12-2012 அன்று மாலை 4.30 மணியளவில் பொத்துவிலில்  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
எமது முன்னைய செய்தி..!
 

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.